Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வண்ணம் 12

Advertisement

சிரு உனக்கு கொழுப்பு தான். 😍😍😍
போன எபில எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேண்ணுமடா ரேஞ்சுக்கு சுத்திட்டு இப்போ நான் அவனில்லைனு சுத்தரா பார்த்தியா🙄🙄🙄
 
Last edited:
சிரு உனக்கு கொழுப்பு தான். 😍😍😍
போன எபில எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேண்ணுமடா ரேஞ்சுக்கு சுத்திட்டு இப்போ நான் அவனில்லைனு சித்தாரா பார்த்தியா🙄🙄🙄
:oops::love::love::love: படிச்சிட்டு சொல்லுங்க எப்படி இருக்குன்னு
 
இந்த சிரு பயலுக்குதான் டைடில் பொருந்துகிறது, பய வண்ணம் தேடும் வானமா திரியுரான்

இந்த சுஷ்மா ஆம்ஸ்டர்டேம்லயே இருந்திடனும். தேவ் பய நெதர்லாந்து பூரா சுத்தினாலும் அவனோட கண்ணுல அவ சிக்கக்கூடாது.சுயநலவாதி. 😡😡
 
Last edited:
இந்த தேவ் அழுகுறதை பார்க்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருது🤣🤣🤣🤣

சுஷ்மாவ ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டானாம் 🤗🤗🤗🤗🤗
ஒரு வாரமாக பேசலையாம் 😉😉😉
போன வாரம் ஒருத்தி கொஞ்சி கொஞ்சி வண்டி கேட்டாலாம் 🤨🤨🤨🤨 இவரு வாங்கி கொடுத்தாராம் 😣😣😣😣😣 ஆனால் அவ யாருன்னே தெரியாதாம் 🤭🤭🤭🤭🤭🤭

அடேய் தேவ் யாருடா நீ 🤦🤦🤦 இப்படி உளறி கிட்டு இருக்க 🤪🤪🤪🤪🤪

சிரு ஷிவானிய‌ கரெக்ட் பண்ண முயற்சி பண்றான் போல 🤔🤔🤔🤔🤔


அருணுக்கு இப்போ யார் மேல் சந்தேகம் 🧐🧐🧐🧐 சுஷ்மா மேலயா 🥺🥺🥺🥺
 
Top