Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வண்ணம் 03

Advertisement

கபிலன் தான் 3 பேரையும் பார்த்துகிறார்.... ஆனா ஏன் புவன் அருண் எல்லாம் அவுங்க வீட்டுல இல்லாம சீரஞ்சீவி வீட்டில் இருக்காங்க....

பூமி க்கு பாட பிடிகலைய இல்ல அந்த சபாவில் பாட விருப்பம் இல்லையா...

பூர்ணிமா தான் அந்த பிரின்ஸ்ஸ்யா
 
கபிலன் கேரக்டர் நல்லா இருக்கு . அவர் கிட்ட உள்ள கெட்ட பழக்கங்களை பிள்ளைங்களுக்கு வர விடாமல் பார்த்துக்கிறாரு 💜💜💜💜

அருண் அம்மாவ ஏமாத்தி சம்பாதிச்ச மாமனுங்க இப்போ நஷ்டத்தில் போகவும் அதை அருண் தலையில் கட்ட முயற்சி பண்றாங்க 🤔🤔🤔🤔🤔

அருணுக்கு ஆதரவா இருந்த ஒரு மாமனையும் கொன்னுருக்காங்க 😡😡😡
இது தெரியாமல் அருண் அம்மா கூட பிறந்தவங்களை நம்புது போல 🤦🤦🤦🤦

நல்லா மாடு மாதிரி வளர்ந்து இருக்க சிரஞ்சீவிய ஏதோ குழந்தையை கொஞ்சுற மாதிரி கொஞ்சுறாரு 🤩🤩🤩🤩

அருணோட ஃபேமிலி பத்தி ஓரளவு தெரிஞ்சுடுச்சு இன்னும் இந்த புவன் மட்டும் தான் யார் என்று தெரியல 🤔🤔🤔🤔🤔

தமயந்தி தான் அந்த பிரின்சஸ்ஸா இல்லை இனி தான் அவ என்ட்ரியா 😋😋😋😋😋

தன்னோட கனவை பொண்ணு மூலமாக நிறைவேத்திக்க நினைக்குறாங்க ஆனால் அவளுக்கும் ஒரு கனவு இருக்குமே அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேன் என்கிறாங்க 🙁😕🙁🙁🙁

பூமி பாட போறாளா இல்லை ஓட போறாளா 🤓🤓🤓🤓🤓
 
🙈 🙈 🙈 🙈 🙈 🙈 🙊🙊🙊🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Top