Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (2)

Advertisement

அன்பு தோழிகளே,

என்னுடன் வடக்கு வீதியில் வாழ்ந்த அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள் பல.நீங்கள் கொடுத்த ஊக்கமே இக்கதையை விரைந்து முடிக்கக் காரணம்.எங்கே எனது வேலை பளுவால் இக்கதையை முடிக்க முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சியே அடித்துத் தள்ளி விட்டேன் இனி பொறுமையாகப் பிழை பார்த்துத் தருகிறேன்......

பல தோழிகளின் பெயரை மனதில் நிறுத்தி நன்றி சொல்கிறேன் அவர்கள் கமெண்ட் அனைத்தும் எனக்கு ஊக்கம்..........

நன்றிகள் பல என்னையும் மனதில் நிறுத்தி கொள்ளுங்கள் வோட்டிங் செய்யும் பொழுது

Unmaya rasichu anupavichu padicha (story)valkkai ithu...ithupola illanalum ithula ulla nalla visayangala purinchikkirathu valanum ...vittu koduthu poganumnu aasai.but real life ithula konjam nadakka vaippu irukku ellame mudiyiratha illa.enga ooru story atha rasikka mudiyuthu..my native Thanjavur
 
அன்பு தோழிகளே,

என்னுடன் வடக்கு வீதியில் வாழ்ந்த அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள் பல.நீங்கள் கொடுத்த ஊக்கமே இக்கதையை விரைந்து முடிக்கக் காரணம்.எங்கே எனது வேலை பளுவால் இக்கதையை முடிக்க முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சியே அடித்துத் தள்ளி விட்டேன் இனி பொறுமையாகப் பிழை பார்த்துத் தருகிறேன்......

பல தோழிகளின் பெயரை மனதில் நிறுத்தி நன்றி சொல்கிறேன் அவர்கள் கமெண்ட் அனைத்தும் எனக்கு ஊக்கம்..........

நன்றிகள் பல என்னையும் மனதில் நிறுத்தி கொள்ளுங்கள் வோட்டிங் செய்யும் பொழுது

Niraivana amaithiyana alagana amsamana valkkai???????
 
நிறைவான கதை... சிஸ்டர்... வாழ்ந்தா இவங்க மாதிரி வாழனுமின்னு ஏக்கத்தை கூட்டின அழகான தம்பதிகளின் நிறைவான வாழ்க்கை.... அற்புதம்...
 
இப்படி தான் கணவன் ,மனைவி வாழணும்னு நினைக்க வைத்த கதை ....
சிறப்பான கதை ....கதையை அழகா கொண்டு போனீங்க சிஸ் செம ?
கண்ணுக்குள்ள நிக்கிறாங்கப்பா தண்டல் காரரும் டைப்பிஸ்ட்டம்மாவும்?
சூப்பர் டூப்பர்❤❤❤❤❤
வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்?
 
Last edited:
Any other novel written by this. Author. If so please share the name
நிறைவான அழகான அன்பான ஒரு குடும்ப கதை. எனக்கும் இதே போல் அறுபது செய்ய நேற்றே இவரிடம் சொல்லியாகி விட்டது. அந்த அளவுக்கு பிடித்தது இந்த கதை.

இனி அந்த மாமன் மச்சானை கொஞ்சம் முடித்து விடலாமே ஆத்தரே ரொம்ப மாதமா காத்திருக்கிறே
 
கதை அருமையாவும், நிறைவாகவும் இருந்தது. இப்படி ஓர் வாழ்க்கை வாழ்வோமா என்ற ஏக்கத்தை தந்தது. வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி.
 
அருமையா இருக்கு பதிவு
வணங்கா குடும்பம்
வற்றாத ஜீவநதியாக
வாழ்க வளமுடன்

வெற்றி பெற வாழ்த்துக்கள் :love: (y) :love:
 
Top