Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (2)

Advertisement

அன்பு தோழிகளே,

என்னுடன் வடக்கு வீதியில் வாழ்ந்த அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள் பல.நீங்கள் கொடுத்த ஊக்கமே இக்கதையை விரைந்து முடிக்கக் காரணம்.எங்கே எனது வேலை பளுவால் இக்கதையை முடிக்க முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சியே அடித்துத் தள்ளி விட்டேன் இனி பொறுமையாகப் பிழை பார்த்துத் தருகிறேன்......

பல தோழிகளின் பெயரை மனதில் நிறுத்தி நன்றி சொல்கிறேன் அவர்கள் கமெண்ட் அனைத்தும் எனக்கு ஊக்கம்..........

நன்றிகள் பல என்னையும் மனதில் நிறுத்தி கொள்ளுங்கள் வோட்டிங் செய்யும் பொழுது

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்... Voting போது உன் நினைப்பு மட்டும் தான் வரும்... Becos becos நான் இன்னும் வேற எந்த போட்டி கதையும் படிக்க ஆரம்பிக்கல... மார்ச் டென்ஷன் இன் office, பொண்ணு exam tension... இதுல இந்த சரண், பவி, ரேணு, சக்தி, கவி b, kavi p எல்லாம் என்னை கட்டி போட்டுட்டாங்க .. இனிமே தான் படிக்கணும்
 
வடக்கு வீதி வணங்காமுடி பேர் வித்தியாசமா இருக்கேன்னு படிக்க ஆரம்பிச்சா, ஶ்ரீரங்கம் கதைன உடனே மீசைக்காரர் பாம் ஆகி தபால் nu அவர் காதல் ல விழுந்ததில் நான் ஃபிளாட் ஆகிட்டேன்... Epilogue pottu kutty விசு இல்ல விம்மி release பண்ணுமா.. அப்படியே பசுபதிக்கு one boy,one girl twins please அப்போ தான் அந்த ஜோடி busy ஆகும்
 
Pl read பாம் as fan
 
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்... Voting போது உன் நினைப்பு மட்டும் தான் வரும்... Becos becos நான் இன்னும் வேற எந்த போட்டி கதையும் படிக்க ஆரம்பிக்கல... மார்ச் டென்ஷன் இன் office, பொண்ணு exam tension... இதுல இந்த சரண், பவி, ரேணு, சக்தி, கவி b, kavi p எல்லாம் என்னை கட்டி போட்டுட்டாங்க .. இனிமே தான் படிக்கணும்
? பாருங்க நன்றிங்க தோழி ?
 
நிறைவான அழகான அன்பான ஒரு குடும்ப கதை. எனக்கும் இதே போல் அறுபது செய்ய நேற்றே இவரிடம் சொல்லியாகி விட்டது. அந்த அளவுக்கு பிடித்தது இந்த கதை.

இனி அந்த மாமன் மச்சானை கொஞ்சம் முடித்து விடலாமே ஆத்தரே ரொம்ப மாதமா காத்திருக்கிறேன்
Super நன்றிங்க ....

ஆத்தி......
 
Top