இவங்க கல்யாணம் பண்ண நிதினுக்கு டிவோர்ஸ் வாங்கி குடுப்பா போல ஸ்டீ
கல்யாணம் என்ன வச்சிருக்குன்னு யாருக்குமே தெரியாதே...... நம்பிக்கை தான் எல்லாமே....... ஒன்னு தப்பா போச்சுன்னா இன்னொன்னும் போயிடும்னு இருக்கா என்ன???
ஜேஜே சோ ஹாப்பி.....
ஆனா அவன் டமில் மட்டும் வேண்டாம்....