Wow welcome maa
Rani56 Well-known member Member Jun 29, 2021 #22 Welcome.....டைட் டில் அழகா இருக்கு @Joher ...இந்த ரைட்டருக்கு என்ன ஐடி...? ஜாக்ஸன் கட்டபொம்மன் டயலாக்கை ஞாபகப் படுத்துகிறது Last edited: Jun 29, 2021
Welcome.....டைட் டில் அழகா இருக்கு @Joher ...இந்த ரைட்டருக்கு என்ன ஐடி...? ஜாக்ஸன் கட்டபொம்மன் டயலாக்கை ஞாபகப் படுத்துகிறது
R RIYAA Well-known member Member Jun 29, 2021 #23 SINDHU NARAYANAN said: ??? அங்கதான்னு பார்த்தா... இங்கையுமா?? ?? வெள்ளைக்காரனுக்கு வந்த சோதனை இல்ல.... ஆத்தர் யாருன்னு கண்டுபிடிக்க எங்களுக்கு வந்த சோதனை...?? Click to expand... சோதனையில் வெற்றி பெற்று இந்த கதையிலையும் புக் வாங்க ட்ரை பண்ணுங்க சிஸ் ????
SINDHU NARAYANAN said: ??? அங்கதான்னு பார்த்தா... இங்கையுமா?? ?? வெள்ளைக்காரனுக்கு வந்த சோதனை இல்ல.... ஆத்தர் யாருன்னு கண்டுபிடிக்க எங்களுக்கு வந்த சோதனை...?? Click to expand... சோதனையில் வெற்றி பெற்று இந்த கதையிலையும் புக் வாங்க ட்ரை பண்ணுங்க சிஸ் ????
Joher Well-known member Member Jun 29, 2021 #24 ஜாக்ஸன் ஜனார்த்தனன்....... ஜனார்த்தனன் இங்கிலிஷ் பேர் இல்லையே டமில் நாட்(knot) போறேன் போடுறா போடுறா...... ஏம்மா மிருது நிதின் சொல்றது சரிதானே..... யார் குடும்பத்தையும்ம் கெடுக்கலை..... அவளும் டிவோர்ஸ் வாங்கியாச்சு...... அப்புறம் அவளுக்குன்னு ஒரு லைப் அமைச்சுக்கிட்டா என்ன??? author Last edited: Jun 29, 2021
ஜாக்ஸன் ஜனார்த்தனன்....... ஜனார்த்தனன் இங்கிலிஷ் பேர் இல்லையே டமில் நாட்(knot) போறேன் போடுறா போடுறா...... ஏம்மா மிருது நிதின் சொல்றது சரிதானே..... யார் குடும்பத்தையும்ம் கெடுக்கலை..... அவளும் டிவோர்ஸ் வாங்கியாச்சு...... அப்புறம் அவளுக்குன்னு ஒரு லைப் அமைச்சுக்கிட்டா என்ன??? author
J JRJR Well-known member Member Jun 29, 2021 #27 புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா. கதைய தெளிவா படிக்கணும். அப்ப தான் எழுதினவங்கள கண்டு பிடிக்க முடியும்.
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா. கதைய தெளிவா படிக்கணும். அப்ப தான் எழுதினவங்கள கண்டு பிடிக்க முடியும்.