Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரோஜாக்கள் தூவும் மழை 1

Advertisement

Welcome.....டைட் டில் அழகா இருக்கு
@Joher ...இந்த ரைட்டருக்கு என்ன ஐடி...?

ஜாக்ஸன் கட்டபொம்மன் டயலாக்கை ஞாபகப் படுத்துகிறது :ROFLMAO:
 
Last edited:
???

அங்கதான்னு பார்த்தா... இங்கையுமா?? ??
வெள்ளைக்காரனுக்கு வந்த சோதனை இல்ல.... ஆத்தர் யாருன்னு கண்டுபிடிக்க எங்களுக்கு வந்த சோதனை...??
சோதனையில் வெற்றி பெற்று இந்த கதையிலையும் புக் வாங்க ட்ரை பண்ணுங்க சிஸ் ????
 
:love::love::love:

ஜாக்ஸன் ஜனார்த்தனன்....... ஜனார்த்தனன் இங்கிலிஷ் பேர் இல்லையே :unsure:

டமில் நாட்(knot:ROFLMAO:) போறேன் :p:p:p
போடுறா போடுறா......

ஏம்மா மிருது நிதின் சொல்றது சரிதானே..... யார் குடும்பத்தையும்ம் கெடுக்கலை..... அவளும் டிவோர்ஸ் வாங்கியாச்சு...... அப்புறம் அவளுக்குன்னு ஒரு லைப் அமைச்சுக்கிட்டா என்ன???

author :unsure::unsure::unsure:
 
Last edited:
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா. கதைய தெளிவா படிக்கணும். அப்ப தான் எழுதினவங்கள கண்டு பிடிக்க முடியும்.
 
Top