காபி ல விஷத்த கலந்து குடுத்து சாவடிச்சுடுங்க இந்த நாய
Divya suge Well-known member Member Jul 19, 2021 #11 காபி ல விஷத்த கலந்து குடுத்து சாவடிச்சுடுங்க இந்த நாய
C Crypt Active member Member Jul 19, 2021 #15 தினம் தினம் அமிலம் தூவுகின்ற அவன் வார்த்தைகள் நடவடிக்கைகள் எப்போது ரோஜாக்கள் தூவப்போகின்றன
Dharani Well-known member Member Jul 19, 2021 #17 அடேய் கிறுக்கு சௌந்தர்.... உனை எல்லாம் மென்டல் ஹாஸ்பிடல் தான் விடணும்... நீ என்ன பிள்ள produce பண்ணுற மெஷின் யா.... பிள்ளை வேணாமனு கேக்குற.... போடா டேய் போ ஏதாவது உன்னை மரியாதை இல்லாம திட்டிட போறேன்
அடேய் கிறுக்கு சௌந்தர்.... உனை எல்லாம் மென்டல் ஹாஸ்பிடல் தான் விடணும்... நீ என்ன பிள்ள produce பண்ணுற மெஷின் யா.... பிள்ளை வேணாமனு கேக்குற.... போடா டேய் போ ஏதாவது உன்னை மரியாதை இல்லாம திட்டிட போறேன்
H Harinidilip Well-known member Member Jul 19, 2021 #19 Nice update. Soundhar ku ellam vai pesa koodathu seruppu thaan pesanum.
அ அமுதா சக்திவேல் Well-known member Member Jul 19, 2021 #20 இவ்வளவு நடந்ததுக்கு சௌந்தர் அம்மா அப்பாவே தன் மகனை விவாகரத்து செய்ய சொல்லி ஸ்ரீஜாட்ட சொல்லிருக்கனும்