ரோஜாக்கள் தூவும் மழை – 5

Advertisement

மனுஷனா இவன்??
சைக்கோ கூட கொஞ்சம் நேரம் கருணை காட்டுவான் போலே.....
இவன் சைக்கோ விட கேவலமான ஜந்து......
இந்த சௌந்தர் மாதிரி ஆளுங்களை எல்லாம்......
என்ன punishment கொடுத்தாலும் அடங்காதுங்க
 
இப்படி ஒரு சைக்கோ நான் நேரில் பாத்து இருக்கேன்.... என்னோட சித்தப்பா இப்படித்தான்.... இதபடிக்கும்போது எனக்கு அந்த நினைவுகள் தான்.... இப்போ சித்தி சித்தப்பா ரெண்டு பேரும் உயிரோட இல்ல.... ஆனா அவர் செய்த கொடுமைகள் எல்லாம் மறக்கவே முடியல எங்களால்....

சிலருக்கு என்ன தான் பிரச்சச்னை அப்படினு கண்டுபிடிக்கவே முடியாது.... இந்த சௌந்தர் மாதிரி....
 

Advertisement

Advertisement

Back
Top