ரோஜாக்கள் தூவும் மழை – 5

Advertisement

:love::love::love:

கிறுக்கனா இவன்???
Drugs எடுப்பானோ???

இவனுங்களை திருத்தவே பாதி பெண்களுடைய வாழ்க்கையை தியாகம் பண்ணுறாங்க.......
அதுவும் குழந்தை வந்துட்டா கேட்கவே வேண்டாம்....
ஏதோ அம்மா அப்பா பையனோட தப்பை ஒத்துக்குறாங்க.......

இவன் இப்படி நடந்துக்கிட்டா அவளுக்கு பயமா இருக்கும் தானே.....
அப்புறம் எப்படி கற்பகாலத்தை கடத்துவா???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top