Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.2

Advertisement

Lovely update 💞
கலாட்டாவும் கேலியுமா கலகலன்னு ஒரு அப்டேட்... 🙂
நல்ல வேளை ராஜீ கால்ல விழாம குட்டீஸ் தடுத்துட்டாங்க.... 😌

அவன் பொண்டாட்டி காலை அவன் பிடிக்குறதுல இந்த பெருசுங்களுக்கு ஏன் வயித்தெரிச்சல்.... 😬😬😬😬
வளையல் போடுறதுக்கும் குறை சொல்லிட்டு வந்துட்டாங்க.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இங்க இவங்க இப்படின்னா வீட்ல கஜா அலப்பறை என்ன பண்ணுறாரோ... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Thalirviiiiiiiiiiiiiii innum innum edirpaarkiren ... Maaaks ku per kandupidikave oru epi pathala idhula hero army avaru vallavaru nallavarunu uruta arambichitaanga ... En thalirvi maaka ah thalaiyaala thanni kudika vekkanum ...
idhula kaila potrukennu clue kudutha appuramum kaaalla thedraan maaks .. haiyo haiyo

PS Rudraprarthana jiiii vera level neenga ... hero vah neengale vechu senjaa naan ellaam enna panradhu ... oru mehandi vechu hero image ah gaali panniteenga haiyaaaaaaa
 
காலை வணக்கம் நண்பர்களே :love:
ஆனா உங்காளுக்கு ரொம்பவே பேட் அன்ட் சேட் மார்னிங் தான் இப்போதைக்கு.
இப்பதான் ஆரம்பம் இந்த வைஸூகிட்ட இருந்து. வந்து தாளிக்கிறேன் .
 
ஆனா உங்காளுக்கு ரொம்பவே பேட் அன்ட் சேட் மார்னிங் தான் இப்போதைக்கு.
இப்பதான் ஆரம்பம் இந்த வைஸூகிட்ட இருந்து. வந்து தாளிக்கிறேன் .
வாடா 😬😬😬😬

1712721669830.png
 
Top