Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 4

Advertisement

@Poo மச்சி எனக்கு தெரிந்து நாம ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருக்கும் பொங்கல் வைக்க வாய்ப்பு குறைவு தான் அதான் வைஷுவை தூக்கி உள்ள போட்டுருக்காங்க நல்லா வச்சு செஞ்சிடுவோம் 😜😜😜😜😜😜😜
 
கடைசி வரை வளையலை போடவே இல்லையே தலைவா😭😭😭 கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லல 🤧 தளிர் வாயில என்ன 🥶🥶🥶

1711644524938.png
 
@Poo மச்சி எனக்கு தெரிந்து நாம ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருக்கும் பொங்கல் வைக்க வாய்ப்பு குறைவு தான் அதான் வைஷுவை தூக்கி உள்ள போட்டுருக்காங்க நல்லா வச்சு செஞ்சிடுவோம் 😜😜😜😜😜😜😜
சிறப்பா செஞ்சிடுவோம் மச்சி 😝😝😝😛😛🤪🤪🤪

1711644938929.png
 
உதயோட ஆசைகள் நியாயமானவையே 10நிமிடமாவது நேரம் ஒதுக்க சொல்வது தவறில்லையே தளிர் 😒😒😒😒😒...பாவம் எவ்வளவு ஆசையாக வந்தான் அப்படி என்ன செஞ்சிடுவான் சின்ன புன்னகையை கூட கொடுத்திருக்கலாம் என்னவோ போமா 😒😒😒😒😒😒....

தளிரோட நேரமின்மை, குடும்ப சூழ்நிலை, வருங்காலதில் தாய், தங்கை நிலை மீதான கவலை இதெல்லாம் புரிகிறது உதய் கிட்ட 5நிமிஷம் பேசினால் கூட ஒரு தெளிவு கிடைக்கும் ஆனால் இவள் நல்ல உறவை சிக்கல் செய்வது போல் தோன்றுகிறது...

இருவரும் இனியாவது புரிதலுடன் சென்றால் நலம் 🥰🥰🥰🥰

 
Last edited:
Emma thalir ne romba thaan Udhai ah sodhikura :mad: :mad: :mad: unna engaiyum pidikka mudiyaama thaan inga vanthaan inga vanthaal enna vishayam ethukku valaiyal ethukku vanthinganu kelvi vera:mad:ne அளந்தே பேசு மா but valaiyal aachum poda vittu irukkalam Udhai manasu evlo kasta padum🥹.Yaaro Udhai ah school la vanthu thalir kitta pesunathukku thappa pesunaangaley ipa paathinga illa Udhai evlo nallavan vallavan nu😎.
 
உதயோட ஆசைகள் நியாயமானவையே 10நிமிடமாவது நேரம் ஒதுக்க சொல்வது தவறில்லையே தளிர் 😒😒😒😒😒...பாவம் எவ்வளவு ஆசையாக வந்தான் அப்படி என்ன செஞ்சிடுவான் சின்ன புன்னகையை கூட கொடுத்திருக்கலாம் என்னவோ போமா 😒😒😒😒😒😒....

தளிரோட நேரமின்மை, குடும்ப சூழ்நிலை, வருங்காலதில் தாய், தங்கை நிலை மீதான கவலை இதெல்லாம் புரிகிறது உதய் கிட்ட 5நிமிஷம் பேசினால் கூட ஒரு தெளிவு கிடைக்கும் ஆனால் இவள் நல்ல உறவை சிக்கல் செய்வது போல் தோன்றுகிறது...

இருவரும் இனியாவது புரிதலுடன் சென்றால் நலம் 🥰🥰🥰🥰

மச்சி செம பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰🥰🥰
 
Top