அம்பலவாணன் தான் இந்த எபியோட ultimate star.....
ஏம்மா ஜெகா உன்னோட இந்த குணத்துக்காக தான் உன்னை மருமகளா select பண்ணாங்களாம்....பயங்கர காமெடி போ.....வந்த பாதையை மறந்தா இனி வருங்கால பாதை இல்லாம போயிடும்மா.....அக்கா ஆட்டுகுட்டி பேச்செல்லாம் கேட்காம சுய புத்தியோட நடந்துக்க.....
ஆமா அந்த அப்பாடக்கர் பெரியப்பா எங்க இன்னும் entry ஆகலை....
இந்த தளிர்க்கு என்ன பிரச்சினை?? நிச்சயம் முடிஞ்சப்புறமும் மாப்பிள்ளைய ஏன் avoid பண்றா?