Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 3

Advertisement

🤗🤗🤗🤗🤗😂😂😂😂😂மச்சினிச்சி கிட்ட இவனோட பொலம்பல் ஜாஸ்தியா இருக்கே.

பார்ரா இந்த பயபுள்ளயும் பழைய சொக்காதுணி குடுத்தவனாட்டம் கண்ணாடி வளையல் வாங்கித் தருவான் போல 🤭 🤭 🤭 🤭 🤭 காலம் பூராவும்.
நல்லா வேணும் இந்த ஜெகாக்கு அக்காகாரி பேச்சைக் கேட்டு புருசன் கிட்ட வசதிவாய்ப்புன்னு வாய வுட்டதுக்கு.🤨🤨🤨🤨🤨
ஏம்மா உன்னையவே குணத்தைப் பாத்துதான் செலக்ட் பண்ணுனாராம் உன்ற மாமனாரு.
அதேமாதிரி என்றாளோட மாமனாரும் பையனோட பேச்சைக் கேட்டு செலக்ட் பண்ணியிருக்காரு.
இதேமாதிரி பேசிகிட்டே இரு அப்பறம் பெட்டிபடுக்கை எல்லாம் எகுறப்போகுது பாத்துக்கோ மாமியாரே🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤
 
Last edited:
தலைவா உனக்கு கல்யாணம் நடக்கறதுக்கு முன்னாடி உங்கபா அம்மாக்கு டைவர்ஸ் ஆகிடுமோ 🤭🤭🤭🤭🤭🤭 உங்க பொண்டாட்டியை ஏத்தி விடுற ராஜி மூக்கையும் உடைச்சு விடுங்க 🥳🥳🥳🥳🥳🥳
 
அம்பலவாணன் சூப்பர் நீங்க.... 🥰🥰🥰🥰🥰 நல்லா நறுக்குன்னு கேட்டிங்க ஜெகாவை... 👌
பணம் வசதி வரவும் இவங்களுக்கு தளிர் தகுதி குறைச்சலா தெரியுறா போல....😡😡😡😡


கட்டிக்கப் போறவ கூட கடலை போட வேண்டிய நேரத்துல மச்சினிச்சி கூட மொக்கை போட வேண்டியதா இருக்கு....🤣🤣🤣🤣🤣🤣🤣 இதென்னடா உதய்க்கு வந்த சோதனை.......🤧

எத்தனை ஆசையா ரசனையா யோசிச்சு வளையல் வாங்கியிருக்கான் 😍😍😍😍😍😍
இதை வாங்கிக்க தான் அந்த பாடு படுத்தினாலா... லூசு தளிர்... 🥶🥶🥶🥶🥶
 
Lovely update dear
Ennacda idhu hero ku Vanda sothana
Malai Kannadi vazhayal rasanai tan
Ana pulla Ada vangurathukulla hero va kandakume
Ambalavanan super
Jaya va nalla keteenga
Jaya sonda pudthila yosikanum thangai pecha keta kastam parthukonga
 
Top