Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 9

Advertisement

ஏம்மா...... ஒரு change க்காகவாவது ஹீரோ ஆர்மியா support பண்ண மாட்டீங்களா ?

எவ்ளோ interesting ஆஹ் இருக்கான் நம்ம விஷ்ணு இங்க...... :cool::cool::cool:👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️
சிஸ் உங்காளு எம்பூட்டு பர்பாமென்ஸ் பண்ணுனாலும் நாங்க பொங்கல் தான் வைப்போம். அதுவும் இந்த காக்கி கொஞ்சம் மனசை அள்ளறான். அதனால லைட்டா தான் தர்றோம்.😁😁😁😁😁

 
இந்த காக்கி சரியான கல்நெஞ்சக்காரனா இருப்பான் போல.
விசா ம்மா என்ன சொல்ல வர்றாங்கன்னு கூட கேக்காம
கன்டிசன் வேற போட்டுட்டு கண்டுக்காம போறான்🤧🤧🤧🤧
பயபுள்ள.
ஆமா இப்ப எதுக்கு போன் பண்ணுனான்? சிந்துக்கு🤔🤔🤔🤔🤔. ரீடர்ஸூக்கும் தெரியலைடா 🤭🤭🤭🤭🤭

முள்ளங்கி ஜூஸா? இதென்னடா கும்பிபாகத்துல புதுவிதமான தண்டனையாடா?😂😂😂😂😂
ரைட்டு ஊஊஊ அடுத்தது சரவெடி சாத்துக்குடியா?
காய்கறி கடை முடிஞ்சு பழக்கடை ஆரம்பிச்சு முடிக்கிறது பூக்கடையா இருக்குமோ?🙄🙄🙄🙄😆😆😆😆😆😆😆
Thank you sis 😍😍
Romba over ah panran sis ivan...😂😂 irundhalum duty pora time la amma keta solanum dhane 😜😜
Avan phone vettiya irukennu panitan sis...vera aal kidaikala inaiku avanuku pesa 😆😆
Indha idea nala iruku ji...naan sutukuren poo kadai 😃😃
 
இருமல் இட்ஸ் கானா?!!!! .
வாவ் சூப்பர் சிஸ். நாங்க ரெண்டு பேரும் சொன்னதை எடுத்துகிட்டு சரியானது 🤩🤩🤩🤩🥳🥳🥳
Aamamga sis... irudhalum appo appo eti pakudhu dhaan
Munnaiku ippo evvalo paravala 😍😍
 
தலைவனை விஷயத்தை சொல்ல விடாம குறுக்க கட்டையை போட்ட உங்காளு ஹீரோ ஆர்மி கையில கிடைச்சா நாங்களே சாத்துக்குடி மாதிரி புழிஞ்சுடுவோம் 🤣🤣
Correct dhaan sis...avanai ava dhane divert panna 😂😂
 
Top