Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 8

Advertisement

Ongalukkum Vaisu sis tha Doctor a. But தமிழ் மருந்து எப்பவும் நல்லா கேட்கும் sis. Try பண்ணுங்க
எங்கள் வீட்டிலேய ஹோமியோபதி,அக்குபஞ்சர்,டாக்டர் இருக்காருங்க.
அதுவும் டாக்டர வீட்டுக்கு வரும்போது எல்லாம் கஷாயம் போட்டு கொடுத்து டார்ச்சர் பண்ணுவாங்க. இந்த கொடுமைய வெளியிலயும் சொல்ல முடியாது. ஏன்னா எங்க கூட பிறந்த உடன் பொறப்புக்கு நம்ம மேல அவ்வளவு பாசம்.
அவன் பெத்தது அதுக்கும் மேல இருக்கும். அத்த இங்க பாரு நானு குடிக்கிறேனு ஒரு டம்ளர் 100ml வரும் அத குடிச்சிட்டு தேன் எடுத்து நாக்குல வச்சிக்கும். அத நம்பி நானும் டம்ளர வாயில் வச்சு குடிக்க ஆரம்பித்ததும் தேன எடுத்து ஒளித்து வச்சிட்டு, அப்பாவும் பிள்ளையும் ஹைபை கொடுத்துக்குவாங்க.🙊🙊🙊🙊 பார்தீங்களா பா என் நிலைமைன்னு ஒரு பஞ்சாயத்தையே கூட்டுவேன் நானு 🤷‍♀️
 
Last edited:
எங்கள் வீட்டிலேய ஹோமியோபதி,அக்குபஞ்சர்,டாக்டர் இருக்காருங்க.
அதுவும் டாக்டர வீட்டுக்கு வரும்போது எல்லாம் கஷாயம் போட்டு கொடுத்து டார்ச்சர் பண்ணுவாங்க. இந்த கொடுமைய வெளியிலயும் சொல்ல முடியாது. ஏன்னா எங்க கூட பிறந்த உடன் பொறப்புக்கு நம்ம மேல அவ்வளவு பாசம்.
அவன் பெத்தது அதுக்கும் மேல இருக்கும். அத்த இங்க பாரு நானு குடிக்கிறேனு ஒரு டம்ளர் 100ml வரும் அத குடிச்சிட்டு தேன் எடுத்து நாக்குல வச்சிக்கும். அத நம்பி நானும் டம்ளர வாயில் வச்சு குடிக்க ஆரம்பித்ததும் தேன எடுத்து ஒளித்து வச்சிட்டு, அப்பாவும் பிள்ளையுளையும் ஹைபை கொடுத்துக்குவாங்க.🙊🙊🙊🙊 பார்தீங்களா பா என் நிலைமைன்னு ஒரு பஞ்சாயத்தையே கூட்டுவேன் நானு 🤷‍♀️
Paasam vakurathu thappa gopal... ungalai kannum karuthuma pakuranga😍😍
avangalai poyi ippadi sollitingale... 😔😔
 
"அதான் நிறையா பண்ணிருக்கேன்ல..... அதோட இதையும் சேர்த்துக்கோ....எல்லாத்தையும் சேர்த்து திருப்பி குடுத்துடலாம்......"

டேய் விஷ்ணு, இங்க பணத்தை மட்டும்தான் mean பண்ணினாயா......
:unsure: :unsure: :unsure: :cool::cool::cool:o_Oo_Oo_O
 
Thank you sis 😍😍
adhane ennatha yoschi sonnam ivan 😆😆
 
Top