Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 5

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍.
விசாவும் விஷ்ணுவும் சேட்டை.
சூரியா அப்பப்ப கதவுல மாட்டுன எலி ஆகிடறான்.
எதே திரும்பவும் அரைக்காப்புடி அவரைக்காயா? ஏன்டா டேய் காக்கி என்னா டா நடமாடும் காய்கறி கடை வக்கப்போறியா?😆😆😆😆😆😆😆😆
Thank you sis 😍😍
correct sis nenga solluradhu 😎😎
Appadi dhaan pana poraan sis 😂😂
 
சுண்டைக்காய்,அரைக்காப்புடி அவரைக்காய், மஷ்ரூம் கண்ணு சூப்பர் வருணனை :love: :love::love::love:, இவர் போலிசா காய்கறி கடைக்காரரா
Thank you sis 😍😍
happy happy for your comments 🙏🙏
Enakum theriyala sis 😆😆
 
Mushroom eyes, 🥒🥒🥒araikappudi Avaraikkai —————writer gi, neenga puthusu puthusaga vegetables kandupidikkanum ma, 🥭🥭🥭🥦🥦🥦inthe policeman pora vegaththile oru vegetables um thappathuma :unsure: :unsure: :unsure:. Beautiful and humourous conversation between all four of them. Lovely episode, Sumi ma. Waiting for your next episode with more vegetables, ha 🤣 ha 🤣 ha 🤣
Thank you sis 😍😍
Enaku idhukaparam vera kaai enga poradhu nu theriyala sis 😌😌
Ivan police karan avan istathuku sollitu poran sis...
Me paavam...enakum idhukum sambantham illa 😔😔
 
சூப்பர் பதிவு ஜி 🤩 அம்மாவும் மகனும் எல்லாத்துக்கும் முட்டிக்கிறாங்க...... ஒரிஜினலையே சமாளிக்க முடியல இதுல ஜெராக்ஸ் காப்பியா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 நாதன் உங்கள் புலம்பல் சூப்பர் 🤪🤪🤪🤪🤪🤪🤪 சூரி ஒரு பிரியாணிக்கு ஆசைப்பட்டு தலையை கொண்டு போய் கொடுக்காத 🤷 அம்மாவும் மகனும் சேர்ந்து உன்னை வச்சு செஞ்சிருவாங்க🤣🤣🤣🤣🤣🤣🤣 அடேய் விஷ்ணு நீ காக்கியா இல்ல காய்கறிகாரனா?????🤔🤔🤔🤔🤔 ஏது அரைக்காப்படி அவரைக்காயா???????? அடேய் நீ தாண்டா வளர்ந்து நிக்கிற புடலங்காய்...😂😂😂😂😂😂😂😂
 
Top