Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரம்யா ராஜன் னின் புது வெள்ளை மழை 1

Advertisement

:love: :love: :love:

1992...
நான் சிங்கார சென்னையில் கால் வைத்த வருடம்....
ரோஜா சென்னை தேவி பாரடைஸ்ல பார்த்த முதல் படம்....
புது வெள்ளை மழை இங்கு பொழிகிறது :love: :love: :love:
உன்னி மேனன் குரலில் பைத்தியமா சுத்தின காலம்....
மூலை முடுக்கெல்லாம் சின்ன சின்ன ஆசை ஒலித்த காலம்....
மறக்க முடியாத வருடம்....

இவனை படிச்சதும் விஷாகன் கண்ணுல வர்றானே....
நந்தகுமார் ஒரு காட்டு காட்டபோறான்....

செமையா இருக்கும்.....
 
Last edited:
Top