Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 9

Advertisement

செந்துரா அந்த ஹோட்டல் பிரச்சினைக்கு பிறகு நீ இன்னும் கவனமா இருந்து இருக்க வேண்டாமா 🤦🤦🤦🤦

ஹாஸ்டல்ல ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்துட்டு திடிரென்று வெளி உலகத்தை சமாளிக்கணும் என்றதும் கொஞ்சம் திணறிட்டா 😓😓😓😓😓

இப்படி ஒரு பிரச்சினை வந்ததும் தாத்தா பேரை சொல்லி இருக்கலாம் 🥴🥴🥴

வம்சி சசி கையாலே அவனை அடிக்க வச்சது செம 😜😜😜😜
 
Top