ஆமாம் sister எனக்கும் அவங்க எழுத்து மாதிரி தான் தோனுது.Sis இந்த ஸ்டோரி இப்போ தான் படிக்க ஆரம்பிச்சுருக்கேன்... விஜயலக்ஷ்மி ஜெகன் sis writing style மாதிரி இருக்கு....
ஆரம்பத்தில் பூஜை ஆடம்பரம் எல்லாம் தீபா மா style இருந்தது. ஆனா இப்போ no doubt 90% விஜி மா மேல தான் doubt இருக்கு. இது விஜி மா கதைதான்