Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ...20..1

Advertisement

வம்சி இப்போ தான் செந்துராவுக்கு உன் மேல நம்பிக்கை வர ஆரம்பிக்குது 🥰🥰🥰🥰 ஆனால் உன் அம்மா அதை கெடுத்து விட்டுற கூடாது 🥴🥴🥴🥴🥴

செந்துரா இந்த தெளிவை எல்லா விஷயத்திலும் பயன் படுத்து 🤓🤓🤓🤓🤓

வருண் உன்னால வர்ஷா என்ன மாதிரி எல்லாம் அவமான படுறா என்று பாரு 🤦🤦🤦🤦 உன் காதலை சொன்னால் அவளுக்கு இவ்வளவு கஷ்டம் இருக்காது இல்ல 🥶🥶🥶🥶🥶🥶


வர்ஷா செந்துரா பேசுனதை சரியா புரிஞ்சிக்கிட்டாளா என்று தெரியல 🤔🤔🤔🤔🤔
 
செந்தூரா சபாஷ் உரிமையை எப்படி வுடமுடியும்.
வர்ஷா கவலப்படாதே உனக்குன்னு ஒரு ஆளு ரெடியா இருக்கு.
 
வருண பிடிக்கவே இல்ல.
இன்னும் எவ்ளோ தான் வர்ஷாவ கஷ்டபடுத்துவான்
 

Advertisement

Top