Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 8

Advertisement

இன்னும் திண்ணக்கம்
பேசுறான்
அடுத்த ஆண்களிடம்
தொழில் சார்ந்த பேச்சில் கூட
பிரமிப்பை காட்டுவது
சரியில்லை தானே
 
அவளின் ஆசை கனவை
ஆர்வமாய் செய்யும் அனுவை
அவளை அறியாமலே
அவனுக்குள் அவள் ஆளுமை பிடித்து விட
அவளிடம் நெருங்கி பழக
அவளின் எதார்த்த செயல்
அவன் வசதிக்கேற்ப அனுவை மாற்றி
அனுவை அணு அணுவாக
அன்பு என்ற பெயரில் வதைக்கிறான்....
 
Shyam ah vachche shyam ku viboothi adichchittane indha nikhil payyan.... Ivlo compel pandran, torture pandran, manipulate pandran.. Innoruththavan wife kitta misbehave pandran.. Atleast deepthi ah divorce pannittu ivala marriage pannipanana adhuvum illa.. Yaarukkum theriyama relationship maintain pannalanu solran...ivaloda situation ah use pannikkran..avalukku avan mela love illanum theriyudhu...Avalukkum idhellam theriyudhu irundhalum avan mela mariyadhai irukkunu solra, verukka mudiyalanu solra, hurt panna mudiyalanu solra. Oru chinna crush um brammippum oruththavangala ivlo adjust pannikka vaikkuma..Iva ipdilam sonna avan innum namakku chance irukkunu dhan nambuvan... Waiting shyam epdi solve pannuvanu parkka. Good luck author ji.
 
Santharpam amayadha varaikkum Dan ellarukkum nallavanaga nu niraya incidents nadakkudhu... Ivan eapadi manipulate panirukkan nu paakanum..
 
Top