Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 19

Advertisement

TNWContestWriter078

Well-known member
Member
ஹாய் மக்களே,

எல்லாரும் எப்படி இருக்கீங்க? கடந்த நாலு வாரமா வேலை நெட்டித் தள்ளிருச்சு. உங்களோட ஊக்கம் தான் என்னை எழுதவே வச்சுது ? வேலை இப்போ ஓரளவு முடிஞ்சிருச்சு. இனிமே ரெகுலர் பதிவு குடுத்து கதைய முடிக்கிறது தான் ஏப்ரலோட மிஷன் என சொல்லிக் கொண்டு, 19வது அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 19

படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். Thank you for your patience, encouragement and support :):):)
 
Last edited:
நட்பில் ஆரம்பிச்சு உறவாக இருந்தாலும் கார்த்தி பெஸ்ட்டு.அனா உன்னுடைய சலனம் எல்லார்கிட்டையும் சலசலப்பை ஏற்படுத்துது பாத்தியா?
 
நல்ல புரிதலான நட்பு... அன்பான பிள்ளைகள்... நிறைவான வாழ்க்கைன்னு இருந்தவனோட இப்போதைய நிலை... நிச்சயம் படுபயங்கரம் தான்... அதை சரி செய்ய அவன் மட்டுமே முயன்றால் முடியாதே...
 
Top