பிடித்தம் என்பது ரசனை
ரசனை என்பது பொது ....
பிரமிப்பு என்பது ரசனையும் பிடித்தமும் சேர்ந்தது....
பிரமிப்பு காதல் ஆகிறது
காதல் கசிந்துருகி
கல்யாணத்தில் தொடங்கி
காமத்தில் முடியும் தாம்பத்தியம்....
இதன் வரிசையில்
கல்யாணத்திற்கு பிறகு வரும்
பிடித்தம் ரசனை ஒரு
வட்டத்துக்குள் இருக்கும்
வட்டத்தை தாண்டி செல்லும்போது ஏற்றுக்கொள்ள முடியாமல் போக
தவறாக புரிந்து கொண்டு
தவிக்க வைத்து விடும்....
அனு மாதிரி தங்கள் ஆளுமையில்
தவறை புரிந்து கொள்ளாமல்
தவறு செய்துவிட்டு
தவிக்கும் உள்ளங்கள் பலர்?????