Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 10

Advertisement

பரவாயில்லை ஷ்யாம் நல்ல முடிவா எடுத்திருக்கான். பிரச்சனையை ஊதிப் பெருசாக்காம ஒரு சைக்கியாரிஸ்ட்ட சந்திச்சு தெளிவாகனும்கிற சிந்தனையை பாராட்டலாம். அனா நிலை, ஷ்யாமோட நிலை, நிகிலின் தேவையில்லா முயற்சி எல்லாம்தெளிவா காட்சி படுத்தறீங்க ஜீ. தீப்திக்கு டவுட்டே தோணலை. சிக்கலின் நுனி ஷ்யாம் கையில் விடுவிப்பானா? இல்லை விடுதலையாவானா?. ஜீ சீக்கரம் அடுத்த எபி தாங்க.
 
ஷ்யாம் குழப்பம் இருந்தாலும் நிதானமான மனநிலைய
கொண்டு வந்து டாக்டர் கிட்ட பேசற
முடிவு எடுத்து இருக்கறது
அருமை
 
Hi Ms.X... contest ஆரம்பிச்ச பிறகு நான் follow பண்ற ஒரே கதை இதான்... மத்தது எல்லாம் முடியும்போது படிப்போம்ன்னு பொறுமையா இருக்கேன்... ஆனா fb ல இந்த கதை போஸ்ட் பார்த்து ஆர்வம் தாங்கல...
யாருடா அது லவ்' contest ல அவ்ளோ தைரியமா EMI பத்தி எழுதுறது ன்னு...

Heroine ன்னா பரிசுத்தமா தியாகியா வெகுளியா பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் மாறி இருக்கணும் ன்னு நிறைய unwritten norms இருக்கு இங்க. எனக்கு எப்பவுமே அதுல உடன்பாடு கிடையாது.

நீங்க heroine emi ல இருக்கான்னு சொல்லாம ஹீரோ வை சொல்லிருந்தா அது பெரிய விஷயமே இல்ல... wife க்கு தெரிஞ்சா என்ன ஆகும்? சண்டை பிரிவு அப்புறம் திருந்திட்டேன்னு ஒரு சென்டி climax with a kiss... அதே ஒரு பொண்ணுன்னா? அவ திருந்திட்டா ன்னு சொன்னா அவ புருஷனை விட படிக்கிற ஆளுங்களே accept பண்ணிக்க மாட்டாங்க? bitter truth!!!

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த concept... நிகில் கூட பிடிச்சிருக்கு? EMI இப்போ ரொம்ப காமன் ஆகிடுச்சு... கண்ணுக்கு தெரியாம எவ்ளவோ... அனு மாறி எத்தனையோ பேர் வெளில வர கஷ்டப்படுறாங்க...
(நீங்க நம்பலன்னாலும் thats d truth)

Writer யாருன்னு guessing eh இல்ல... ஆனா புதுசு இல்லன்னு மட்டும் தெரியுது...

பொங்கல் புளியோதரைக்கு பயந்து பிளான் பண்ண மாறி போக முடியாம ஸ்டக் ஆகிடாதீங்க... உங்க sketch என்னவோ அதையே perfect ah செஞ்சு முடிங்க...

கொஞ்சம் சீக்கிரம் updates குடுங்க ப்ளீச்... (அதை நீ சொல்ற பாரேன்னு யாரும் முறைக்காதங்க ஹிஹி)

Best of Luck?
completely agree.
This is new story concept, (but whats happening in society), different from usual love stories.
 
Ellaroda unarvugalayum apt ah solreenga... nalla pogudhu flow...
aana inga 90% ppl Shyam maadiri yosikaradhu illa..
kandipa anuvum othukka maata.... but ranju force pana, nijamavae ava veliya varanum Nu nenacha sessions ku pova... letsee enna nadakka pogudhu nu....
 
ஷியாம் சரியா handle பண்ணமும்ன்னு நினைக்கிறான் ஆனா கோவம் ஆதங்கம் குறுக்க வ்ருது... ஷியாம்க்கு தெரியாதுன்னு தான் அனு ரொம்ப இயல்பா இருக்கா இதே தேரிஞ்சிடுச்சுன்னு தெரிந்த என்ன ஆகும் அனு நிலைமை.....
 
Top