தேங்க் யூ சோ மச்அருமையான பதிவு![]()
![]()
என்ன நடக்குது இங்குனு வெயிட் பண்ணிப் பார்ப்போம்.இப்போ இந்த வழக்கை இவன் எடுத்துக்கொண்டால் இவனன் கட்சிக்காரர் பக்கமாக வாதாடி ஜெயிச்சிடுவானா ..?இல்லை ஞாயத்தின் படி நடப்பானா..?
அந்த ஹீரோ பக்கம் தானே ஞாயம் இருக்கு, அதர்மத்துக்கு துணை போவானா..?