Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -15

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -15
அன்னைக்கு மட்டும் நாம்ம ஊட்டி போகாம இருந்திருந்தா.. நீ என்னை காதலிச்சிருக்க மாட்ட.. நானே உன் வாழ்க்கையை கெடுத்துட்டேன் மாமா... தன் மடியில் படுத்திருந்த இனியன் கண்ணத்தில் தேனுவின் கண்ணீர் விழ.. முழித்துக்கொண்டான் இனியன்..
ஏய் தேனுமா.. ஏன் அழற எழுந்து உட்கார்ந்த வாக்கில் அவள் உதட்டில் அழுத்தி தன் முத்தத்தை பதித்தான் இனியன்... எப்பவும் அவன் இதழ் தீண்டலில் மயங்குபவள் இன்றும் தன் மாமனின் முன் சட்டையை அழுத்தி பிடித்திருந்தாள்...
ப்ச்ச் என்ற சத்ததோடு அவள் கீழ்இதழை விட... தூங்கலையா நீ..
எல்லாம் என்னால மாமா... அன்னைக்கு ஊட்டிக்கு வரமாட்ட நீதான் சொன்ன...
அன்று மட்டும் என்னை மேட்டர் பண்ணவிட்டிருந்தினா.. இன்னைக்கு என் பையன் ஆன்லைன்ல ப்ரிகேஜி கிளாஸ் போயிருப்பான்.. போடீ..
அவள் சிரித்தபடி தன் மாமனின் நெஞ்சில் தலையை வைத்து தூங்கினாள்...
இப்போ தூங்கா இரவானது இனியனுக்கு... அன்னைக்கு தான்டி நீ எனக்கு கிடைச்ச... என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் நினைக்க ஆரம்பித்தான் அந்த நாளை...
மலையின் உச்சியில் சமமான பகுதியாக பார்த்து டேன்ட் அடிக்க ஆரம்பித்தார்கள்... இவர்கள் குழுவுடன் சமைக்க ஒரு ஆள், மற்றும் நைட் காவல்காக்க ஒரு ஆள் என்று அந்த ஊரின் கிராமத்து ஆட்களை துணைக்கு ஆனுப்பி வைத்தார் சக்கரவர்த்தி...
மதியம் கிளம்பிவர்கள் உச்சியை அடைய இரவு வந்துவிட்டது.... அனைவரும் இரவு உணவை சாப்பிட்டு விட்டு கேம்ப் பயர் போட்டு பாட்டு பாடி ஆடிக்க கொண்டு இருந்தனர்... நடந்து வந்த களைப்பில் அவர்களின் டென்டுக்கு சென்று தூங்க ஆரம்பித்தனர்...
அந்த மலையின் உச்சியில் நன்றாக குளிர் பரவ ஆரம்பித்தது... டென்டிலிருந்து வெளியே வந்தாள் ஆரா.. ஒரு பாறையின் மேல் படுத்து இருகைகளை தன் தலைக்கு பின்னால் வைத்து நிலவை பார்த்திருந்தான் இனியன்...
க்கும்...க்கும் தன் தொண்டையை கனைத்தாள்... இனியன் திரும்பி பார்ப்பான் என் ஆரா செய்ய...
திரும்பாமலே என்னடி வேணும் என்றான்..
அவனருகே சென்றாள்... பனி எவ்வளவு கொட்டுது.. இப்படி கையில்லாத பனியன் போடனுமா... அவனை தீட்டிக் கொண்டே அவனுடைய காதை மறைக்கும் ஸ்கார்பை மாட்டிவிட்டாள்...
முடிஞ்சிதா போய் தூங்கு...
இல்ல , அண்ணா அங்க அபிகிட்ட பேசிட்டு இருக்கிறாரு... நீ தனியாதானே இருக்கே நான் வேணா கம்பெனி கொடுக்கவா.. அவன் பதிலுக்காக இனியன் முகத்தையே பார்த்திருந்தாள் ஆரா...
பேசறதுக்கு கம்பெனி வேணாம்... அதுக்குகு கம்பெனி கொடுக்கிறாயா... நீண்ட இரவு... அடங்காத ஆசை இந்த மாதிரி டைட்டில் போடுவோம்..
த்தூ.. எப்படி பேசறான் பாரு, காட்டுபையன்... இன்னைக்கு பௌர்னமி அதான் பையத்தியம் காண்டாயிருக்கு அவனை திட்ட.
அடிங்க கீழேயிருக்கும் கல்லை எடுத்து அவள் மேல் வீச.. ஆரா டென்டிற்குள் நுழைந்து விட்டாள். பேண்ட் பாக்கெட்டிலிருந்து சீகரெட்டை எடுத்து பற்றவைத்தான் இனியா...
மறுபடியும் அவன் பின்னாடி முட்டிபோட்டுக் கொண்டே வந்தாள் ஆரா... நீ இந்த கருமத்தை பிடிக்கதான் போக சொன்னீயா...
அவளை முறைத்து விட்டு ஏன் ஒரு இழு இழுத்து பார்க்கிறீயா.. அவளிடம் தன் சிகரெட்டை நீட்ட
ச்சீ என்று அவன் கையை தட்டிவிட்டாள்... எனக்கு வரப்போறவன் தம்மே அடிக்க கூடாது..
ஏனாம்.. அவன் முகத்தின் அருகே நெருங்கி வந்தாள்... எனக்கு ப்ரன்ஜ் கிஸ் அடிக்கனும் ரொம்ப ஆசை.. அப்ப சிக்ரெட் நாற்றம் அடிக்கும் அப்பறம் லிப்ஸ் தடிப்பாயிடும் பாரு உன் லிப்ஸ் எப்படி கேவலமாயிருக்கு...
அய்யோ... உடம்பு கெட்டுபோகும் ஃபீல் பண்ணுவாங்க... நீ மட்டும்தான்டி ப்ரன்ஜ் கிஸ் அடிக்கமுடியாதுன்னு யோசிக்கிற... அங்க அபியிருப்பா கூட்டிட்டு போய் தூங்கு... என்னை டென்ஷன் ஆகாதே..
நான் போகல.. அவங்க சொல்லும் போதே.. அவளை நிறுத்தி
ஒரே வீட்டுல இருக்கான் அப்பவே நிமிர்ந்து பார்க்க மாட்டான்... இங்க வந்து ரொமன்ஸ் பண்ணிட்டாலும்...
அங்கே இவர்கள் பேசும்போது.. அந்த கேம்ப் பயரில் கொஞ்சம் இடைவெளிவிட்டு தான் உட்கார்ந்திருந்தான் சரண்...
தூங்க போலையா அபி..
இல்ல மாமா.. தூக்கம் வரல... நீ ஏன் மாமா என்னை நம்பல...நான் எப்படி அவனை லவ் பண்ணிருப்பேன் நீ நினைச்சே... அப்படியே தப்பா போயிருந்தாலும் இரண்டு அடி வச்சிருக்கனும்...
ப்ச்.. திரும்பவும் இதையே ஆரம்பிக்காதே அபி... உன்னை நம்பலன்னு நான் சொன்னேன்னா... ஒருவேளை உனக்கு பிடிக்கலைபோல நினைச்சேன்..
கண்கள் கலங்க அவனேயே இமைக்காமல் பார்த்திருந்தாள்... புருஷன் என்ற இடத்தில உன்னைதவிர ஒருத்தனையும் வச்சி பார்த்த தில்லை சரண் மாமா...
அவள் சொன்ன அடுத்த நொடி அவள் முகத்தை கையில் ஏந்தி முகம் முழுக்க இச் இச் என்று முத்த வைத்தான்..
கடைசியில் அபியின் உதட்டின் அருகே வந்து நிறுத்தினான்... அவன் முத்தம் தாக்குதலில் தன்னை மறந்தவள் அவனை காதலாக பார்க்க.. அவள் இதழில் கடைசியாக நிறுத்தினான்...
அவளை இறுக்கி கட்டிக்கொண்டான்... நான் வாழறதே உனக்காக தான்டி... குளிருக்கு அவன் நெஞ்சில் அடைக்கலம் ஆனாள் அபி...
சரி நான் போய் கூட்டிவரேன்னு ஆரா கிளம்ப.. அவர்களே வந்துவிட்டார்கள்... ஆராவும் அபியும் டென்டில் தூங்க...
வெளியே இனியனும் , சரனும் கண்விழித்து தூங்காமல் காவல் காத்தனர்... என்னடா அபியை சமாதானம் படுத்திட்டியா மச்சான்...
வெட்கப்பட்டு சரண் ம்ம் சொல்ல...
புதுசா வெட்கமெல்லாம் வருது இந்த மூஞ்சில.. இனியன் கலாய்க்க..
சரி அதெல்லாம் விடு என் தங்கச்சி மேல ஏன்டா எரிஞ்சி விழுற... பாவம் குட்டிமா குழந்தைடா..
யாரு அவளா விட்டா இரண்டு குழந்தை பெத்துக்கும் பாவமா... என்ன சொன்னா தெரியுமா...
ஓ.. அதான் துரை டென்ஷன்ல குதிக்கிற..

அவன் பக்கம் திரும்பி படுத்து...இந்த ப்ரன்ஜ் கிஸ் அடிக்கனுமா.. அப்ப சிகரெட் நாற்றம் வருமா... அவனருகே வந்த இனியன் மச்சான் உனக்கு எப்படி அடிக்கனும்
சொல்லித்தரட்டா... அவன் முகத்தின் அருகே வர..

ஏன்டா உன் தங்கச்சிதான் கட்டிக்கிறேன் உன்னையில்ல இருவரும் அடித்துக்கொள்ள...
ஆரா சரணுக்கு இந்த ஷாலை கொடுத்துட்டு வா வெளியே ரொம்ப குளிரா இருக்கு... அபி ஆராவின் கையில் ஹாலை கொடுத்தாள்...

அதை எடுத்துக்கொண்டு வெளியே வந்த ஆரா... இனியனும் சரணும் கட்டிக்கொண்டு உருள்வதை பார்த்து... டேய் அவனா நீ என்றாள்...

இவளுக்கு கொழுப்பு கூடிபோச்சு சரணை விட்டு ஆராவை துரத்தினான் இனியன்...
.......
அடுத்த நாள் அனைவரும் லேட்டாகவே எழுந்தார்கள்... அதற்குள் அவர்களுக்கு சிம்பளாக உணவை தயாரித்தனர்.. அனைவரும் அருகேயிருக்கும் ஓடையில் தங்களை சுத்தப்படுத்தி உணவை அருந்தினர்...

10.30 க்கு அப்போழுது ஆராவின் தோழி ஒருத்தி இங்க பக்கத்தில பால்ஸ் இருக்கு நாங்க போயிட்டு வந்திடுவோம்...ப்ளீஸ் அண்ணா நீங்க லக்கேஜ் எடுத்து வைங்க நாங்க குளிச்சிட்டு வந்திடுவோம் கெஞ்ச.. அவர்களை அனுப்பி வைத்தான் இனியன்...

டென்ட் எல்லாம் கழிற்றி தங்களின் பைகளில் அடைத்தனர்... மணி ஒன்றாச்சு தம்பி இப்போ கிளம்பினால் சீக்கீரம் காட்டை விட்டு கீழே இறங்கிடலாம்... யானைங்க கும்பலா வந்து தாக்குறதா சொல்லுறாங்க.. கிளம்பலாம் தம்பி என்றார்... கூட்டிட்டு வந்த கிராமத்து ஆள்..

அபி மற்றும் பிரன்ட்ஸ் வந்து சேர்ந்தார்கள்... சரி டைமாயிடுச்சு , எல்லோரும் அவங்க பேக்கை எடுத்துட்டு கிளம்புங்க என்றான் இனியன்..

சுற்றியும் பார்த்துவிட்டு எங்க ஆரா என்று அவர்களை பார்த்து கேட்க..
அவ முன்னாடியே வந்துட்டாளே.. இன்னுமா வரலண்ணா அபி சொல்ல..
என்ன உங்க கூடதானே வந்தா.. அவ பார்த்து கூட்டிட்டு வருனுமில்ல அபி, இனியன் சண்டையிட ஆரம்பித்தான்..

சரண் அவனை அடக்கி வந்துடுவா இனியா எங்க போயிருப்பா இதோ இருக்கு அருவி.. நான் போய் பார்த்து கூட்டிட்டு வரேன் சொல்ல..

வேணா நீ இந்த பிள்ளைகள் கூட போடா..டைம் வேற ஆகுது.. சீக்கிரம் மலையை விட்டு இறங்கனும்... நான் அவளை அழைச்சிட்டு உங்களை ரீச் செஞ்சிடுவேன்.. சிக்னல் வேற கிடைக்காது.. எப்பாவாது கிடைச்சா அப்ப பேசுறேன்.. பாறையின் மேலேறி பைனாகூலரில் அருவியிருக்கும் இடத்தை பார்த்தான்... அங்கே ஆராவின் ஷால் காற்றில் ஆட அதன் பக்கத்தில் நின்றிருந்தாள்.

மச்சான் அங்கதான் இருக்கா.. நான் கூட்டிட்டு பாதியிலே ஜாயின்ட்
ஆயிடுவேன்... வீட்டில சொல்லாதே பயந்துடுவாங்க..

இவர்கள் மலையிலிருந்து கீழேயிறங்க.. அதற்கு எதிர்பக்கமாக சென்றான் இனியன் ஆராவை தேடிவர... அந்த அடர்ந்த கானகத்தில், ஜோன்னு அருவி கொட்டுற சத்தம் காதை பிளக்க... பறவைகளின் சத்தமும்... காட்டு முயலும் அங்கே இங்கே ஒடி திரிந்தன.. மரங்களின் அடர்த்தி சூரியக்கதிர்கள் உள்ளே வராமல் தடுக்க.. சுத்தமான காற்று அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது... ஒரு மரத்தின் அடியின் ஒரு காலை மடித்து உட்கார்ந்திருந்தாள் ஆரா..

அவளிருக்கும் இடத்தை பார்த்துவிட்டான்..பின்பு தலையில் அடித்துக்கொண்டு எப்படி உட்கார்ந்திருக்கா பாரு.. ஏன்டி பாரதிராஜா படத்தில வர மாதிரி ஜாக்கெட்டே போடாம பாவாடையை கட்டிட்டு இருக்கிற... டைம் ஆகுது... இங்க என்ன செய்ற பேசியபடியே அவளிடம் வந்தான்...

அவனை பார்த்தவுடன் பெருமூச்சியை இழுத்துவிட்டு... மாமாமா.... கண்களின் கண்ணீர் அருவியை உற்றேடுத்து அவள் கண்ணத்தை தாண்டி வர... போயிடு மாமா என்றாள்..
அவள் முதல்முறையாக அவனை பார்த்து கூறிய வார்த்தை மாமா.. அந்த வார்த்தை கேட்டவுடனே தன்னை மறந்து அவள் கண்ணத்தில் கையை வைத்தான்...

தேனு ஏன்டி பயப்படுற.. அவள் கீழ் மூச்சி மேல் மூச்சி வாங்க தன் உதடுகள் பிதுங்க.. மாமா என்னால நடக்க முடியாது... அங்கே கையை நீட்ட ,மூன்று யானைகள் பிளறிக் கொண்டு வர...

நீ போ மாமா என்றாள்..

உடனே அவளை தூக்கி தன் தோளில் போட்டு ஒட ஆரம்பித்தான்.. பின்னாடியே தூரத்திக்கொண்டு வந்தது அந்த காட்டு யாணைகள்.. எந்த பக்கம் போவது என்று தெரியாமல் கால் போன போக்கில் ஓடினான்...
----மெய் தீண்டுவான்
 
Nirmala vandhachu ???
 
Top