மெய்யெனக் கொள்வாய் - அத்தியாயம் 16

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்,

மெய்யெனக் கொள்வாய் (Rerun) கதைக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் வாசகர்களுக்கு நன்றிகள்.

இதோ கதையின் பதினாறாம் அத்தியாயம் லிங்க் .

கதை முடிய இன்னும் இரு அத்தியாயங்கள் மட்டுமே. படித்து கருத்திடுங்கள்.

நட்புடன்
தேவி
 
கருணாகரனை கார்னர் செய்யும் ஒவ்வொருவரின் யுக்தியும் பலே பேஷ்😄😄😄

அதுவும் பிரபஞ்சன் அணுகுமுறை… அம்மாடியோ. எங்கே தட்டினால் வேலைக்கு ஆகும் எனத் துல்லியமாக கணக்கிட்டு இருக்கிறான்.

பிரபஞ்சன் கீர்த்தி உரையாடல்கள் கலக்கலோ கலக்கல் ஆத்தரே. உங்க எழுத்துநடைக்கு ஒரு சல்யூட் 🫡 🫡🫡
 
திருடனுக்கு
தேள் கொட்டினது போல் திரும்பும் இடமெல்லாம்
தடுமாறும் கருணா....

தப்பு செய்தால் தானே
தயங்க வேண்டும்
தைரியமாய் நிற்கும் சத்யா...

பிளான் பண்ணி பண்ணனும் பிரபஞ்சன் பிரமாதம்👏🏻👏🏻🤩

மகளின் தைரியம்
மனைவி நிமிர்வு
மறுபடியும் மலருமா
மறைந்த வாழ்க்கை.....
 
என்ன பித்தலாட்டம்
கருணாகரன்
பிரபஞ்சன் ரொம்ப புத்திசாலி
வக்கீல்
நல்லா இருக்கு பதிவு
 
கருணாகரன் சாக்கடை மட்டுமில்லை கேடுகெட்ட காரியவாதி தான்.

அத்வைத் மட்டும் நல்லவனா இல்லைன்னா கீர்த்தியோட முடிவு சொதப்பியிருக்கும். அவன் மட்டுமில்லாமல் அவனோட அம்மாவும் நல்லவங்களா இருக்காங்க.
 
கருணாகரனை கார்னர் செய்யும் ஒவ்வொருவரின் யுக்தியும் பலே பேஷ்😄😄😄

அதுவும் பிரபஞ்சன் அணுகுமுறை… அம்மாடியோ. எங்கே தட்டினால் வேலைக்கு ஆகும் எனத் துல்லியமாக கணக்கிட்டு இருக்கிறான்.

பிரபஞ்சன் கீர்த்தி உரையாடல்கள் கலக்கலோ கலக்கல் ஆத்தரே. உங்க எழுத்துநடைக்கு ஒரு சல்யூட் 🫡 🫡🫡
நன்றி வித்யா. பிரபஞ்சன் சட்டத்தின் பார்வையில். நன்றி நன்றி :love: :love: 🙏
 
திருடனுக்கு
தேள் கொட்டினது போல் திரும்பும் இடமெல்லாம்
தடுமாறும் கருணா....

தப்பு செய்தால் தானே
தயங்க வேண்டும்
தைரியமாய் நிற்கும் சத்யா...

பிளான் பண்ணி பண்ணனும் பிரபஞ்சன் பிரமாதம்👏🏻👏🏻🤩

மகளின் தைரியம்
மனைவி நிமிர்வு
மறுபடியும் மலருமா
மறைந்த வாழ்க்கை.....

நன்றி நன்றி. அழகான கவிதைக்கு ஆழ்ந்த நன்றிகள் பீனா :love::love:🙏
 
என்ன பித்தலாட்டம்
கருணாகரன்
பிரபஞ்சன் ரொம்ப புத்திசாலி
வக்கீல்
நல்லா இருக்கு பதிவு
ரொம்ப அழகா கமெண்ட் சொல்லியிருக்கீங்க. நன்றிகள் மா :love:🙏🙏
 
Advertisement

Advertisement

Back
Top