நன்றி சகிமாமியார் தங்கத்தை கொஞ்சம் உரசி பாருடா கனகா. கணக்கு சரியா இல்லையானு இன்னைக்கு தெரியனும். ராக்காயி மருமகளா கொக்கானு அவங்களுக்கும் புரிய வைடா.
![]()
நன்றி சகிமாமியார் தங்கத்தை கொஞ்சம் உரசி பாருடா கனகா. கணக்கு சரியா இல்லையானு இன்னைக்கு தெரியனும். ராக்காயி மருமகளா கொக்கானு அவங்களுக்கும் புரிய வைடா.
![]()
நன்றி சகிஎன்ன இது இந்த அம்மா மக
கூத்து ரொம்ப பெரிசா
இருக்கு
மாணிக்கம் அருமை
ராஜா எத்தனை உஷாரா
இருந்தும் ஏழரயை
இழுத்துட்டே இருக்கு
ராக்காயி
நன்றி சகிAthaana...kanagam vidaatha un maamiyaara...yaaru kitta vanthu yenna kettukkittu![]()
கனகம் பேச ஆரம்பிச்சா தான் சரி வரும்.. விடு ராஜா.. நீ இப்டியே உங்க அம்மா வாய்க்கு பாத்துட்டு எவ்ளோ நாள் கோல்மால் வேலை செஞ்சு சமாளிப்ப... அப்பறம் ராக்கு எப்போ மாறும்.. காலத்துக்கும் சமாளிக்க முடியுமா உன்னால... விடு விடு கனகம் நல்லா திருப்பி குடுப்பா..
ராஜி..இப்டி ஒரு புருஷன் இருந்தும் உனக்கு ஏன் இந்த வேலை...
![]()
நன்றி சகிஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
களவானிப்பய கொஞ்சம் நல்லவன்தான் போலகருப்பு சாமிக்கு விரதம் இல்லைன்னு நம்மாளை கோழி அமுக்கிள மாதிரி அமுக்கிட்டான்.
அடக்கொரகம் புடிச்சவளேமாணிக்கம் பேசி கெடுக்கற அவளோட வாயை வுடைச்சு வுடு.
கனகம், விடாத இனிமேல் உன் மாமியாருக்கு உன்னோட "ஆரம்பிக்கலமா"- tone தான் தினமும் அலாரமா இருக்கணும்.
அடேய் உம்மனா மூஞ்சி யோகக்குமாரா உன்னை வெறுப்பேத்தவாச்சு கோவிச்சுட்டு செவ்வந்தி அம்மா வீட்டுக்கு போய்டணும்டா.
ராஜி புருஷனுக்கு இப்போதைக்கு. என்னைக்கு அவன் அவனோட மாமியாருக்கும் அவங்களோட mixture புருஷன்கிட்ட இருந்து இதே மரியாதையை கிடைக்க வைக்கறானோ அன்னிக்கி அவனுக்கு சிலை வைப்பேன்.
அருமையான பதிவு
சபாஷ் கனகம்
ஹீரோ அவங்க அம்மாவுக்கு தெரியாமல் தான் அவங்களுக்கு எதிராக இருக்கான்
ஆனால் எங்க ஆளு சும்மா தில்லா face to face இறங்கிட்டா![]()