Wow..... அருமையான பதிவு.
கருப்பா பாருப்பா இந்த கள்ளன, கனகாவோட விரதத்தை முடிச்சி விட்டுட்டான்


நானும் கூட ராஜி மாமியார தப்பா நினைச்சிட்டேன். அவங்க ரெம்பே நல்லவங்கப் பா





அம்மாவை பத்தி தெரிஞ்சி, மாமனாருக்கு கெட்ட பேர் வராம அவங்க சார்பா துணி வாங்கி கொடுத்துட்டான் ராஜா. இந்த விஷயத்தை கனகாவோ, செவ்வந்தியோ அவங்க பெத்தவங்க கிட்ட சொல்லிடறது பெட்டர். இல்லனா இந்த ராக்காயி கிட்ட ஏதாவதொரு சூழ்நிலையில் அவங்க மாட்டிக்க வேண்டியதாகிடப் போகுது.
இந்த அம்மா அன்னைக்கு சீரு வரிசையில வாங்கிக் கொடுத்த துணி எந்த கடையில வாங்கினதுனு கேட்டுட்டா அப்புறம் அவங்க மாட்டிக்க மாட்டாங்களா.
கனகா இந்த ராக்காயிகிட்ட நேரடியாக மோதாமல் இரும்மா, அப்புறம் உங்க பஞ்சாயத்து தீர்க்க முடியாம உன் புருஷன் உன்ன தனிக்குடித்தனம் கூட்டிட்டு போயிட்டா,அப்புறம் செவ்வந்தி இந்த ராட்சஷி கிட்ட தனியா சிக்கிக்குவா