Dharani Well-known member Member May 3, 2025 #42 அடேய் யோகம் உன் மண்டையை உடைக்க போறேன் பாரு... லூசி பயலே அந்த பிள்ளை கிட்ட பேச கூட மாட்டுற அப்போ என்ன இதுக்கு அவ கிட்ட உரிமை எடுக்குற... ராஜா உங்க அம்மாவுக்கு நீயே ரூட் போட்டு கொடுக்குற சண்டைக்கு எதுக்கு பா
அடேய் யோகம் உன் மண்டையை உடைக்க போறேன் பாரு... லூசி பயலே அந்த பிள்ளை கிட்ட பேச கூட மாட்டுற அப்போ என்ன இதுக்கு அவ கிட்ட உரிமை எடுக்குற... ராஜா உங்க அம்மாவுக்கு நீயே ரூட் போட்டு கொடுக்குற சண்டைக்கு எதுக்கு பா
Dharani Well-known member Member May 3, 2025 #43 அப்பாவை பத்தி சொன்னதும் கோவம் வந்து வார்த்தை கூடுதலா வந்துடுச்சு... யோகா இப்போ கூட வாய் திறக்காம சாப்பிட உன்கிட்ட தான் கத்துக்கணும்
அப்பாவை பத்தி சொன்னதும் கோவம் வந்து வார்த்தை கூடுதலா வந்துடுச்சு... யோகா இப்போ கூட வாய் திறக்காம சாப்பிட உன்கிட்ட தான் கத்துக்கணும்