மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 4

Advertisement

அவன் நெக்லஸ் மட்டும் திருட வில்லை. அவனையயே திருட்டு கொடுத்து விட்டான். 🤭🤭🤭🤭
 
இவரு பயங்கற smart ஆம்🤭🤭🤭🤭 confuse பண்ணி விடறாரு..... கல்யாணம் முடியட்டும் .....

இந்த அம்மா என்ன அடுத்தவங்க மனசை தான் புரிஞ்சுக்கலை.....பெத்த பையனையுமா ?????
 
யோகு 😔😔😔😔😔😔😔
ராக்கு 😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬

அடேய் களவாணி 🤭🤭🤭🤭🤭 சண்டகோழி தானே வருவா வருவா ஏன் அவசரப்படுற 🤭🤭🤭🤭😏😏😏😏😏
செவ்வந்திய இந்த அம்மா இதே மாதிரி தான் பேசுமா 🤔🤔🤔🤔🤔🤔🤔 அப்போவாது யோகு எதிர்த்து ஏதாவது பேசுவானா 🤔🤔🤔🤔🤔🤔
 

Advertisement

Advertisement

Back
Top