நன்றி சகிரொம்பவும் சுவாரஸ்யமா இருக்கு இன்னைக்கு எபி
இருக்கு, ஆனா இல்லனு கனகாம்பரத்தை confuse பண்ணி வுட்டுட்டான்.
அடுத்த எபில கல்யாண கல்லாட்டாவை ரொம்பவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறோம் சிஸ்டர், சீக்கிரமாக கொடுங்க![]()
ஆமா ஆமாபதிவு மிக அருமை
மாப்பிள்ளை (அ) ஹீரோ வந்தாச்சு
களவாணி Vs சண்டக்கோழி சூப்பர்
ஹீரோ நகையை திருடிட்டு தன்னை ஹீரோயின் கிட்ட திருட்டு கொடுத்துட்டார் போல![]()
ஆமா ஆமா
கல்யாணத்துக்கு முன்னாடி எங்க ஆளையா confuse பண்ணிவிடுற.. கல்யாணத்துக்கு அப்புறம் இருக்கு மேன் உனக்கு..
ஒரு சைடு ராக்காயி, இன்னொரு சைடு கனகாம்பரம்..![]()