மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 23 (EPILOGUE)

Advertisement

வணக்கம் நட்புக்களே இதோ "மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை" இறுதி பதிவு :):):) , வாய்ப்பளித்த மல்லி மேமிற்கு நன்றி உடன் பயணிக்கும் தோழமைகள் அனைவருக்கும் நன்றி நன்றி கதை பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள் நட்புக்களே

நான் ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன் ஆகையாலே கதையை இன்றே நிறைவு செய்துவிட்டேன் என்னோட கடமை உணர்ச்சியை பாராட்டி எல்லாரும் கதையை படிச்சு நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு போங்க :cool::cool::cool:


மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 23.1 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-24/


மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 23.2 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-25/
Super story sis
 
அருமையான பதிவு 😍 😍 😍
நிறைவான முடிவு 🤩 🤩 🤩 🤩 🤩.
ஆரம்பிச்சதும் தெரியலை முடிஞ்சதும் தெரியவில்லை.
விறுவிறுப்பா கொண்டு போயிட்டீங்க.
மூங்கில் உதாரணம் உறவுகளுக்கு வெகு பொருத்தம்.
அடுத்து ஸ்டோரி எப்பன்னு சொல்லாம கிளம்பிட்டீங்களே ஜீ.
 
ராஜா செய்த அதிர்ச்சி வைத்தியம் யோகனோட சுய பச்சாதாபம்கிற திரையை, செவ்வந்தியோட தயக்கத்தை போக்கிடுச்சு.
மாணிக்கம் சொன்னது ரொம்ப சரியான வார்த்தை- இவனோட குழந்தையை இவனே பார்க்கல , என்னை அடுத்தவங்க கஷ்டப்படுத்தறாங்கன்னு எப்படி சொல்வான். ராஜாவும், கனகமும் அவங்களைப்போலவே குழந்தைகளை தன்னம்பிக்கையோடு வளர்த்திருக்காங்க.
கதாபாத்திரங்களின் இயல்பு மாறாம யதார்த்தமான நடையில் அருமையான கதை.:love::love::love::love: ராஜா மாதிரி வாழ்க்கைத்துணை அமைவது வரம்.
 

Advertisement

Advertisement

Back
Top