மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 23 (EPILOGUE)

Advertisement

நிறைவான epilogue.
இறுதியாக யோகனை திருத்தி எங்களோட வசவுகளில் இருந்து தப்பிக்க வெச்சுடீங்க. பொழச்சு போகட்டும்.

ஆனாலும் செல்லியோட சில்லி மூக்கை கொஞ்சம் slight-ஆ செதுக்கி விட்டுருந்தா இன்னும் நிறைவாய் இருந்துருக்கும். அதுலயும் ஒரு அப்ப்ரானி ஆனந்தியை மருமகளாக்கி அவங்களையும் காப்பாத்தி விட்டுட்டீங்க.

பரவாயில்லை ராஜகுமரன் பெருமையை காப்பாத்துற மாதிரி ஒரு வாரிசு. இருந்தாலும் அம்ரிதாவோட romantic performance எப்படின்னு நீங்க சொல்லலை.
(சத்யன் கிட்ட கேட்டு சொல்லுங்க). ஏன்னா அநேகமா மூத்தபிள்ளை தான் அப்பா ஜாடையை அதிகம் வெச்சுருக்கும்.

ராஜகுமாரன்---Adorable ஹீரோ 👌👌👌👌💐💐💐💐💐
 
Arumaiyana kathai:love::love::love::love:
Small information - Marukann(squint-eye) baby ya irukkum pozhuthey operation moolam correct seiya mudiyum, ungal moolam ithai theriya padutha virumbukiren
I came to say the same thing. Kozhandhai liye operation panni correct pannalaam. My sister got operated when she was 3 years old. Now she is fine.
 
மிகவும் அழகான நிறைவான குடும்ப கதை. வாழ்த்துக்கள்.
 

Advertisement

Advertisement

Back
Top