மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை -20

Advertisement

பரவாயில்லை செல்லி கனகத்தை மட்டும் திட்டிட்டு விட்டுட்டாங்க. நான் கூட செவ்வந்தி கிட்ட, உன் மாமியாருக்கு ராசியில்லாத குழந்தை உனக்கெதுக்குன்னு கேட்பாங்களோன்னு நினச்சேன்.
யோகன் அப்படி கேட்கமாட்டான், ஏன்னா அவன் இப்ப தாறுமாறா பரிட்சை எழுதி தேர்வாகிட்டதால 'ஆம்பளை'-என்னும் பட்டத்தை அடைய காத்துட்டு இருக்கான். (ஏன்னா வேற எந்த விதத்திலும் அவனுக்கு அதுக்கு தகுதி இல்லை. )

கனகம் உனக்கு உன் மனசாட்சியே கேள்வி கேட்கும்ன்னு சொன்ன பாரு. அது ரொம்ப சரி. தப்பே செய்யாமல் சுயமரியாதை இழந்து நின்னாலும் இந்த சமுதாயம் பொண்ணுங்களுக்கு போட்டு வெச்சுருக்கற rules நம்மையும் அறியாமல் நம்ம மனசுல பதிஞ்சு நம்மளை குடையும். ஏன்னா கனகம் ஒரு நல்ல மனசாட்சி உள்ள பொண்ணு. இதே விதி ஆனா ராக்குக்கு மட்டும் பொருந்தாது, ஏன்னா அவங்களுக்கு மனசாட்சி கிடையாது.

டேய் ராஜா, உன்னோட நிலைப்பாடு தான் சரி. ஆனாலும் உன் பொண்டாட்டி மட்டும் எதுக்கு கெட்ட பெயரையும் சம்பாதிச்சுக்கிட்டு உங்கம்மாவுக்கு சேவகம் பண்ணனும். அதனால நீ என்ன செய்யற, துரித கதியில கனகாம்பரத்தையும் நல்ல செய்தி சொல்ல வைக்கற. எப்படியும் உன்னோட
Mission-Honeymoon-ஐ இனிமேல் தொடர முடியாது. So Operation-Pregnancy-யாவது நடக்கட்டும். அண்ணனும் தம்பியும் Nurse போட்டு பார்த்துக்கோங்க உங்க அம்மாவ.

அடேய் கார்த்திக், நீ கல்யாணமே செஞ்சுக்காம சாமியாராக் கூட வாழ்ந்து வாழ்க்கையை அனுபவி 😜. ஆனால் செல்லிக்கு மட்டும் மருமகளை கொண்டு வந்து விட்டுராத. அப்புறம் நீ நிஜமாவே துறவறம் தான் போகணும். ஜாக்கிரதை.
 
நைஸ் எபிசோட் 🤩 🤩
ராஜகுமாரா.... அடுத்த பஞ்சாயத்தை வெற்றிகரமாக ஆரம்பிச்சு வெச்சுட்டுயா 😟😟😟நீ ஆடும் ஆட்டத்துக்கெல்லாம் அடி வாங்குவது என்னவோ உன பொண்டாட்டி தான் 😨😨😨
நன்றி சகி:ROFLMAO::ROFLMAO:🥰
 
மீண்டும் மீண்டுமா😱

கனகம் பெத்தவங்க அவங்க தானா 😬😬😬😬😡😡😡

இன்னும் என்ன வேணுமா ராக்குக்கு 😬😬😬

அட களவாணி.. இதும் நீதானா 🤔🤔🤔
அச்சூ எங்க தன்மான சிங்கத்தை அப்படிலாம் தப்பா நினைக்காதீங்க 🥰🥰
 
பிறந்த வீடு புகுந்த வீடு, ரெண்டுமே ஒரு பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணாம இருந்தா, அந்த பொண்ணு கண்டிப்பாக ஊர் வாயில விழுந்து தான் ஆகனும்.

இந்த செல்லியம்மா தன் பொண்ண ஆதரிக்கலைனாலும் பரவாயில்லை. ஆனா இப்படி வார்த்தைகளால அவளை நோகடிக்க வேண்டாம்.
நன்றி சகி 🥰🥰
 
இந்த கனகத்த பெத்தவங்கள
என்ன செய்ய
எரிச்சல் வருது
ராக்காயி ஏற்கனவே ஆடுவா
இந்த பய இப்ப சலங்கையை வேற கட்டிவிடுறான்
நன்றி சகி 🥰🥰
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top