மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 17

Advertisement

யோகம் எனக்கு நெஞ்சு வலி வர மாதிரி இருக்குடா... கொஞ்சம் பார்த்து பக்குவமா செய் டா... பக்குனு இருக்கு...

ராக்கு உங்க வாய் எப்போ சும்மா இருக்கும்... செலியம்மா கொஞ்சம் பேசலாம் தப்பு இல்ல ஒரெதடியக குனியா வேண்டாம்
 
😍😍😍

எங்க அடுத்த மாசமே மாங்காய் திங்க வைக்கிற மூஞ்சியை கொஞ்சம் காட்டுங்க பார்ப்போம்..😏😏 மண்டையிலயே தேங்காயை உடைச்சுருவேன்..😜😜
View attachment 14972
Annanukku vazhi vituu nadakkara pasakara thambiya thanga kambiya enga thaanai thalaivan thalaiyila thengai udaipingala 😤😤 🤧🤧🤧🤧🤧

Hero army to keeroine army😎😎
 
Annanukku vazhi vituu nadakkara pasakara thambiya thanga kambiya enga thaanai thalaivan thalaiyila thengai udaipingala 😤😤 🤧🤧🤧🤧🤧

Hero army to keeroine army😎😎
மாங்கா திங்கவக்காம அண்ணன் வாரான் தொம்பி வாரான் ன்னு வழிவுட்டுகிட்டே இருந்தா எம்பட ஆளு நெலமை என்னாகறது ன்னு கேக்கறேன்.
ராக்குவோட கொட்டத்தை எப்படி அடக்கறதாம்

 
உங்க ஹீரோயின் ரொம்ப மக்கா இருக்கா 😜 😜 😜 😜 😜
அதனாலதானே ஒரு களவானி மஞ்சமாக்கானை கட்டிக்கிட்டோம்🤧🤧🤧🤧. இதுல அண்ணன் நொண்ணன்னு உங்காளு தான் வாய்ப்பாடு படிச்சிட்டு இருக்கான்.
1000014796.jpg
 
யோகன் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ மண்டை மேல் இருந்த கணம் இறங்கிடுச்சா 😖😖😖😖 குழந்தைக்காக பார்த்து பார்த்து செய்யுறியே ☹️☹️ அப்படியே பொண்டாட்டி பத்தியும் யோசி 🤗 🤗 🤗

கனகம் அவன் சும்மா அவனோட அம்மா கிட்ட வம்பு வளர்க்க சபதம் போட்டான் 😂😂😂😂😂ஆனா நீ சீரியஸாவே சபதம் போட்டு இருக்க போல 🤣 🤣 🤣 🤣

யோகன் பத்தி என்ன சொல்ல போறா 🤔🤔🤔🤔

கனகம் பெத்தவங்களை திருத்த முடியாது 🤭 🤭 🤭 🤭
அவன் காரியக்காரன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Advertisement

Back
Top