மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 10

Advertisement

அடேய்‌ ராசா நீ தான் கொஞ்சம் நல்ல விதமா இருக்கேன்னு நினைச்சா......இப்படி பண்ணிட்டயே.......

அப்படி என்ன கனகு தப்பா கேட்டா.....
தப்பு பண்ண உங்க அம்மாவ பேசுனதுக்கே நீ பக்கம் பக்கமா சப்போட்டா விக்க வர.....தப்பே இல்லாம அவ அப்பாவ பேசும் போது‌....அவ கம்முனு நிக்கனுமா....நல்லா இருக்குடா நியாயம்‌...

உங்க அம்மா மட்டுந்தா உங்களை கஷ்டப்பட்டு வளத்தாங்களா.....மத்தவங்க வீட்டுல புள்ளைங்க‌ தானா வளந்திட்டாங்களா.....

உங்க அம்மா இப்போ எப்படி நடக்கறாங்களோ அதுக்கான மரியாதை தான் கிடைக்கும்....history geography எல்லாம் தெரிஞ்சிட்டு அவங்களுக்கு சிலை வைக்க முடியாது.....

போடாங்கககககககக
 
😍😍😍

என்னடா இங்க கமென்ட் செஷன்ல காரசாரமா விவாதம் போய்க்கிட்டு இருக்கு, நமக்கு மட்டும் புதுசா கல்யாணம் ஆன ரெண்டு ஜோடியை வச்சுக்கிட்டு இந்த ரைட்டர் அப்படி, இப்படி ரொமான்ஸ் சீன் வைக்காம, தினம் ஒரு பஞ்சாயத்து நடத்திக்கிட்டு இருக்காங்கன்னு தோணுதே...☹️☹️☹️

FB_IMG_1745565197659.jpg
 
Rakayi kastapattu ava pasangala varthana ella pen pillaigalaiyum appa ammavum kasta pattu dhan valarkiranga avanga thitta evanga yaaru
 
இவங்களுக்கு எப்படி அவங்க அப்பா அப்டி செய்யறாருனு சொல்லலாம் 😏😏😏😏😏
உன் அம்மா உனக்கு பெருசுனா அவளுக்கு அவங்க அப்பா அப்டி தான 😏😏😏😏
உன்ன அவ திருடனா தான பார்த்தா நீ செஞ்சதுக்கு காரணம் இருக்குனு சொன்னாலும் உங்க இரண்டு பேருக்கும் நல்ல புரிதல் இருக்கா எத்தனை நாள் உனக்கு அவளையும் அவளுக்கு உன்னையும் தெரியும் 😏😏😏😏😏🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top