முடியாது ஜி ..... விட மாட்டாய்ங்க ஜி..எத்தனை யுகங்கள் போனாலும் நம்ம சமூகம் மட்டும் மாறவே மாறாது போல
விண்வெளியில் நாள் கணக்கில் பெண் தங்கிட்டு வந்த காலத்திலும்
குடும்பத்தில் அவள் காலில் கட்டிய சங்கிலியை அகற்றவே முடியாது போல![]()
பேசியே நமக்கு குற்ற உணர்ச்சிய உண்டாக்கிருவாங்க..... ஆயுள் கைதிக்கு கூட விடுதலை கிடைக்கும் ஆனால் நமக்கு ஆயுசு முடிய போற நேரம் கூட........