மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 10

Advertisement

நீங்க சொன்னது போல நடந்தா இயற்கை கொஞ்சம் தடுமாறி போக வாய்ப்பு இருக்கு மச்சீ.
எப்பவுமே நியாயங்கள் ஒரு பக்கமாவே தான் வேலை செய்யும். அதுவும் இருக்கப்பட்டவனுக்கு கொண்டாற மாதிரியும் இல்லாத பட்டவனுக்கு வேற மாதிரியும் தான் செய்யும்.
அதைத்தான் வைஷு நானும் சொல்லறேன். இவங்களோட ஒரு தலைப்பட்ச நியாயத்தை பார்த்து பார்த்து தான் இளைய தலைமுறைக்கு இதுல இருந்து தப்பிக்கணும்ன்னு தோணுது. அப்படி ஒரு அழுத்தத்துல அவங்க தேடற வழி வேற புது design- ல பிரச்னையை கொடுக்குது, இயற்கையோட நியதிகளையே ஆட்டம் காண வைக்குது.

இப்படிப்பட்ட அபாயகரமான மாற்றங்களை முளையிலையே அழிக்கணும்னா அதற்கு existing system எங்க weak-கா இருக்குன்னு பார்த்து சரி பண்ணனும். அந்த பொறுப்பு யாருக்கு? அதுவும் பெண்ணைப் பெத்தவங்களையும் பெண்களையும் சேர்ந்ததா?
 
🙏🙏🙏
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
இந்த பதிவில் பையன் அம்மாவுக்காக ஆத்தோ ஆத்துன்னு ஆத்திட்டாரு 😧😧😧
அடுத்த பதிவில் அம்மா பிள்ளைக்காக ஆத்துவாங்க போல 😕😕😕

இப்பவே சொல்லிட்றேன் அடுத்த பதிவுக்கு நான் லீவு பா ☺️☺️☺️
 
இவங்க அம்மா மட்டும்தான் கஷ்டப்பட்டு வளர்த்தாங்களா????? மத்தவங்க எல்லாம் கஷ்டம் இல்லாம வளந்துட்டாங்களா?????🤦🤦🤦🤦 என்னடா பேசுறீங்க உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாயமா எப்படா நீங்க எல்லாம் மாறுவீங்க🤷🤷🤷🤷....அடேய் உனக்கு உங்க அம்மா பெருசுன்னா அவளுக்கு அவங்க அப்பா பெருசுதாண்டா....
 
Me too
// நமக்கு முன்னாடி author leave போட்டுட்டு கிளம்பிட்டாங்க 😂😂😂//
 
எத்தனை யுகங்கள் போனாலும் நம்ம சமூகம் மட்டும் மாறவே மாறாது போல 😕😕😕

விண்வெளியில் நாள் கணக்கில் பெண் தங்கிட்டு வந்த காலத்திலும் 🥰🥰🥰
குடும்பத்தில் அவள் காலில் கட்டிய சங்கிலியை அகற்றவே முடியாது போல 😕😕😕
 
இவங்க அம்மா மட்டும்தான் கஷ்டப்பட்டு வளர்த்தாங்களா????? மத்தவங்க எல்லாம் கஷ்டம் இல்லாம வளந்துட்டாங்களா?????🤦🤦🤦🤦 என்னடா பேசுறீங்க உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாயமா எப்படா நீங்க எல்லாம் மாறுவீங்க🤷🤷🤷🤷....அடேய் உனக்கு உங்க அம்மா பெருசுன்னா அவளுக்கு அவங்க அப்பா பெருசுதாண்டா....
நல்லா கேளுங்கப்பா. இவனை இவன் சொந்த பொண்டாட்டி களவானின்னு சொன்னதுக்கே ஐயாவுக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வருது.
ஆனா அவளோட அப்பாவை இவனோட அம்மா பேசுவாங்களாம், அவ அதுக்கு கேள்வி கேட்க கூடாதாம்..

இதுல செவ்வந்தி வேற, ஏதோ பொண்ணுங்களுக்கு மட்டும் தான் வாழ்க்கை இருக்கற மாதிரியும் அதை கொடுக்க வந்த வள்ளல் தான் புருஷங்க என்கிற மாதிரியும் புத்திமதி புண்ணாக்கு சொல்லிட்டு போறா. இவ புருஷன் இப்படி ஒரு மன அழுத்ததோடு வளர்ந்து அதை இவ கிட்ட மிருகத்தனமா காட்டற அளவுக்கு வளர்த்து வெச்சதுக்கு இந்த ராக்காயி 100 தரம் தூக்குல தொங்குனாலும் தகும். அதையெல்லாம் கோவத்தோட சொன்னாலும் decent-டா தான் சொன்னா கனகம். தன் புருஷனை மட்டும் தான் அவ கொஞ்சம் காரமா திட்டினா. இனி போச்சு அவ்வளவு தான், புருஷன் கோவிச்சுட்டு போன குற்ற உணர்ச்சியில அந்த அம்மா ஆடற பேயாட்டத்தை இவளும் அமைதியா கடக்கப் போறா. எனக்கு மனசே ஆறலப்பா.

கனகசபை நல்லா அடைக்கறாரு நன்றிக் கடனை அவரோட பொண்டாட்டிக்கு-எருமை மாடு மாதிரி வீட்டுல அவங்க என்ன செஞ்சாலும் கண்டுக்காம இருந்து.
 
👌
 
Advertisement

Advertisement

Back
Top