மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 10

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஏன்டா டேய் ராசகுமாரா கனகு அவிக அப்பனுக்கு பேசாம வேற யாருக்கு டா பேசுவா வெட்டிப்பயலே 😬😬😬😬😬. உன்ற ஆத்தாக்காரி உங்களை கஷ்டப்பட்டே வளத்தி வாருவம் பண்ணி இருக்கட்டும். அதுக்காக அடுத்த வூட்டு அதுவும் சம்பந்தக்காரங்களை 420 ரேஞ்சுக்கு பேசுனது சரியா😤😤😤😤😤
உனக்கு வந்தா ரத்தம் ஊருக்கு வந்தா தக்காளி தொக்காடா.
உன்னைய வளத்தமாதிரி தான் கனகு வூட்லயும் வளத்தியிருப்பாங்க. உன்ற நொக்காக்காரி ஆத்தாக்காரி எடைபோட்டு உரசிப் பாக்கனும்னு செஞ்ச செயலே தப்பு டா😡😡😡😡😡.
உன்ற அறிமுகமே கனகுக்கு அப்புடி தான் களவாடறவனை களவானின்னு தான் சொல்லமுடியும். வேறென்ன சொல்லி முச்சந்தில செலையா வக்கமுடியும் 😏😏😏😏.
அடுத்து ராக்காயின் ரவுண்டா🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ஒட்டுக்கேட்டு கதவை தொறந்து வருதே இந்த ராக்கு
 
Correctu களவாணிய களவாணினு சொல்லாம கலைமாமணினு சொல்ல முடியுமா பாஸ், களவாணி பாஸ்.🤭🤭🤭🤭🤭
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஏன்டா டேய் ராசகுமாரா கனகு அவிக அப்பனுக்கு பேசாம வேற யாருக்கு டா பேசுவா வெட்டிப்பயலே 😬😬😬😬😬. உன்ற ஆத்தாக்காரி உங்களை கஷ்டப்பட்டே வளத்தி வாருவம் பண்ணி இருக்கட்டும். அதுக்காக அடுத்த வூட்டு அதுவும் சம்பந்தக்காரங்களை 420 ரேஞ்சுக்கு பேசுனது சரியா😤😤😤😤😤
உனக்கு வந்தா ரத்தம் ஊருக்கு வந்தா தக்காளி தொக்காடா.
உன்னைய வளத்தமாதிரி தான் கனகு வூட்லயும் வளத்தியிருப்பாங்க. உன்ற நொக்காக்காரி ஆத்தாக்காரி எடைபோட்டு உரசிப் பாக்கனும்னு செஞ்ச செயலே தப்பு டா😡😡😡😡😡.
உன்ற அறிமுகமே கனகுக்கு அப்புடி தான் களவாடறவனை களவானின்னு தான் சொல்லமுடியும். வேறென்ன சொல்லி முச்சந்தில செலையா வக்கமுடியும் 😏😏😏😏.
அடுத்து ராக்காயின் ரவுண்டா🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ஒட்டுக்கேட்டு கதவை தொறந்து வருதே இந்த ராக்கு
மாமியார் ஒட்டு கேட்டா அதுக்கும் நியாயம் பேசி முட்டுக் கொடுக்கத் தான் மகன் இருக்கானே.
இதையே கனகத்தோட அம்மாவோ இல்லை அப்பாவோ மாப்பிள்ளைங்க பேசறப்ப செஞ்சுருந்தா அதுக்கு இந்த சமுதாயம் வேற மாதிரி நியாயம் சொல்லும்.
ஏதாவது ஒரு விஷயத்துல தான் பொறுத்துக்கலாம். இனி வாழ்க்கை முழுக்க அவங்க பெரியவங்க அப்படி தான்ன்னு போகணும்னா இதென்னங்க வாழ்க்கை.

பொண்ணுங்க கல்யாணம் கண்டிப்பாக செஞ்சுக்க தான் வேணுமான்னு தோணுது. நிம்மதியா திட்டோ வசவோ பெத்தவங்ககிட்டயே வாங்கிட்டு இருந்துடலாம் போல தோணும் எனக்கு. இப்பவும் அதே feel தான்.

இவங்க குடும்பம் தழைக்க கண்ணுக்கு தெரியாத ஒருத்தியோட IVF- ல பிள்ளையை பெத்து அதையும் அவங்க அம்மாங்களை விட்டே அருமை பெருமையா வளர்த்துக்கட்டும்.

ஏற்கனவே இதெல்லாம் தொடங்கிடுச்சு. 'அவனோட'- குழந்தையை தன்னோட அவனோட 'அவன்' கூட சேர்ந்து வளக்கற வினோதம் வழக்கத்தில் வந்தாச்சு. இது பெருகும் போது தான் ராக்காயி மாதிரி குணமுள்ள மகனைப் பெத்த மாமியாருங்க திருந்த போறாங்க.
 
Goyyaaa ilai 🔥🔥🔥🔥🔥 thalaivane thaayenum kovilai kaakka maranthitta paaviyadi kiliyennu paadida koodathunu ammaku konjoondu muttu kudutha vetti payanu solra :mad::mad::mad::mad::mad::mad:
 
Maamanar mamiyarai uttu kudukama sokka eduthunu vanthu kuduthatha maranthuttu unga keroine kalavaninu sonna nee 420 nu solra :devilish: :devilish: :devilish: :devilish: :devilish: :devilish:pondatiya ethuvum pesida kodathunu ulla anupuna nalla manusana enna pechi pesura ketkirathuku aal illainu nenachiya 🔥🔥 raakaiyaya kizhichi thoranam kattu ana innoru thaba thalaivana ethavathu pesina vagunthuduven vagunthu ⚔️⚔️⚔️⚔️⚔️
 
டேய் பூக்குட்டி உன்றாளு அம்மாக்கு முட்டு குடுக்கட்டும் இல்லை மூட்டையா கட்டி கோவில் உண்டியல்ல போடட்டும். யாரு வேண்டாம்னு சொல்லப் போறாங்க .
இவுரு தர்மமகாபிரபு இதைய ராக்கு தட்டிக் கேக்கறதே இல்லையாம்.
அதுக்காக உரசிப் பாத்து எடை போட்டு பாக்கப் போறேனு சொன்னது சரியா ன்னு கேக்கறேன். இதுல தொரை தாலி கட்டி வந்த நாலு நாள்ல என்றாளு அவனோட அம்மாக்காரிக்கு கிடா வெட்டி பொங்கல் வச்சு திருவிழா கொண்டாடோனுங்கிற லெவல்ல பேசறதெல்லாம் டூ மச்சூ டா.
 
Maamanar mamiyarai uttu kudukama sokka eduthunu vanthu kuduthatha maranthuttu unga keroine kalavaninu sonna nee 420 nu solra :devilish: :devilish: :devilish: :devilish: :devilish: :devilish:pondatiya ethuvum pesida kodathunu ulla anupuna nalla manusana enna pechi pesura ketkirathuku aal illainu nenachiya 🔥🔥 raakaiyaya kizhichi thoranam kattu ana innoru thaba thalaivana ethavathu pesina vagunthuduven vagunthu ⚔️⚔️⚔️⚔️⚔️
டேய் பூக்குட்டி 420 ன்னு உன்றாளை சொல்லலை டா. ராக்கு செவ்வந்தி ,கனகுவோட
அப்பம்மாவ ஏமாத்தறவங்கிற ரேஞ்சுக்கு சொன்னதை சொன்னேன் டா.
 
மாமியார் ஒட்டு கேட்டா அதுக்கும் நியாயம் பேசி முட்டுக் கொடுக்கத் தான் மகன் இருக்கானே.
இதையே கனகத்தோட அம்மாவோ இல்லை அப்பாவோ மாப்பிள்ளைங்க பேசறப்ப செஞ்சுருந்தா அதுக்கு இந்த சமுதாயம் வேற மாதிரி நியாயம் சொல்லும்.
ஏதாவது ஒரு விஷயத்துல தான் பொறுத்துக்கலாம். இனி வாழ்க்கை முழுக்க அவங்க பெரியவங்க அப்படி தான்ன்னு போகணும்னா இதென்னங்க வாழ்க்கை.

பொண்ணுங்க கல்யாணம் கண்டிப்பாக செஞ்சுக்க தான் வேணுமான்னு தோணுது. நிம்மதியா திட்டோ வசவோ பெத்தவங்ககிட்டயே வாங்கிட்டு இருந்துடலாம் போல தோணும் எனக்கு. இப்பவும் அதே feel தான்.

இவங்க குடும்பம் தழைக்க கண்ணுக்கு தெரியாத ஒருத்தியோட IVF- ல பிள்ளையை பெத்து அதையும் அவங்க அம்மாங்களை விட்டே அருமை பெருமையா வளர்த்துக்கட்டும்.

ஏற்கனவே இதெல்லாம் தொடங்கிடுச்சு. 'அவனோட'- குழந்தையை தன்னோட அவனோட 'அவன்' கூட சேர்ந்து வளக்கற வினோதம் வழக்கத்தில் வந்தாச்சு. இது பெருகும் போது தான் ராக்காயி மாதிரி குணமுள்ள மகனைப் பெத்த மாமியாருங்க திருந்த போறாங்க.
நீங்க சொன்னது போல நடந்தா இயற்கை கொஞ்சம் தடுமாறி போக வாய்ப்பு இருக்கு மச்சீ.
எப்பவுமே நியாயங்கள் ஒரு பக்கமாவே தான் வேலை செய்யும். அதுவும் இருக்கப்பட்டவனுக்கு கொண்டாற மாதிரியும் இல்லாத பட்டவனுக்கு வேற மாதிரியும் தான் செய்யும்.
 
Advertisement

Advertisement

Back
Top