பத்து மாஅருள் குட்டி தாத்தா கூட சேர்ந்து லொள்ளு பண்ணுவான்னு பார்த்தா, தாத்தாகிட்டயே லொள்ளு பண்றானே.
ஜாலியா எழுதி இருக்கீங்க கலாமா.எல்லா கதாபாத்திரமும் மனசை நிறைக்குது. நீதி நேர்மையான முத்து, கடமை தவறாத பாச கணவனா இதயா,, லவுட் ஸ்பீக்கர் கந்தசாமி தாத்தா, ஸ்ரீகாந்த், பாவை, பிரதம், செளந்தர், மதுரை மாம்ஸ்ன்னு கலகலப்புக்கு பஞ்சமில்லை.
கண்மணி டீச்சரை மாதிரி இந்த டீச்சர்களையும் எனக்கு ரொம்ப பிடிக்குது. இன்னும் நிறைய கதைகள் எழுதுங்கள்.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..![]()
Thank you so much for your love and support sisகந்தசாமி தாத்தாவை மறக்க முடியாதுஇவரோட பாத்திர படைப்பு மிக அருமை
அற்புதமான கதை
நிறைவான முடிவு![]()