Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் ! 8

Advertisement

tnwcontestwriter027

Well-known member
Member
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு.

முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 8.1

முத்தம் 8.2

கவி பாடும் பாரதியின் கண்ணம்மா வருவாள்.

எழுத்தாளர் 027 ?
 
Last edited:
பேசினால் தானே தீரும்
பேசாமல் கொள்கிறாய் கண்ணம்மா

சொல்லாமல் புரிந்து கொள்
சொல்லிய என் சொல்லில் உள்ள காதலை

வேண்டிக் கொள்கிறேன்
வேண்டாம் என ஒதுங்காதே
வேண்டி நிற்கும் நிலையில் நான்
வேண்டும் என்று நிற்கிறேன்....
 
அருமை... அக்கரை சக்கரை எல்லாம் இருக்கு ஆனா உன் கூட டூ என்ன மா இப்படி பண்ணுறீங்களே மா
 
பேசினால் தானே தீரும்
பேசாமல் கொள்கிறாய் கண்ணம்மா

சொல்லாமல் புரிந்து கொள்
சொல்லிய என் சொல்லில் உள்ள காதலை

வேண்டிக் கொள்கிறேன்
வேண்டாம் என ஒதுங்காதே
வேண்டி நிற்கும் நிலையில் நான்
வேண்டும் என்று நிற்கிறேன்....
வேண்டும் என வேண்டி நிற்பதற்கு பதில், வேண்டியதை அவளிடம் தடை இல்லாமல் வேண்டிவிட்டால் வேண்டியது கிடைக்குமே !
 
அருமை... அக்கரை சக்கரை எல்லாம் இருக்கு ஆனா உன் கூட டூ என்ன மா இப்படி பண்ணுறீங்களே மா
எல்லாமே இருக்கு, ஆனா உங்க ஆளு வாயில வாஸ்து சரியில்லையே! அப்பா அவ அப்படிதான் இருப்பா. :sneaky:
 
Top