முத்தத்தின் ஈரத்தில் ! 7

Advertisement

tnwcontestwriter027

Well-known member
Member
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு.

ஜேம்ஸ் பாண்ட்ன்னு சொல்லிக்கிட்டு அப்ஸ்காண்ட் ஆளா இருக்கியேன்னு கழுவி ஊத்தாதிங்க பட்டூஸ்.

பாண்ட் வேற பல கேஸ்ல பாண்ட் ஆனதுல கதை கந்தலாகி போச்சு.

கந்தலானாலும் பரவாயில்ல கண்ணம்மாவை கரை சேர்ப்பான் இந்த பாரதி எனும் உறுதியோடு,

முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 7.1

முத்தம் 7.2

கவி பாடும் பாரதியின் கண்ணம்மா வருவாள்.

எழுத்தாளர் 027 ?
 
Last edited:
கவி பாடும் பாரதியே
காண்டாகி இருக்கும்
காண்டு கண்ணம்மாவை
கட்டியணைத்தும் சமாதானம் செய்ய கதவை அடைத்து விட்டு
கோபமாய் செல்ல .....
கோபம் ஏனடி கண்ணம்மா
காதால் கேளடி பொன்னம்மா
கவிதையில் நான் உரைக்கும் சேதி
 
கவி பாடும் பாரதியே
காண்டாகி இருக்கும்
காண்டு கண்ணம்மாவை
கட்டியணைத்தும் சமாதானம் செய்ய கதவை அடைத்து விட்டு
கோபமாய் செல்ல .....
கோபம் ஏனடி கண்ணம்மா
காதால் கேளடி பொன்னம்மா
கவிதையில் நான் உரைக்கும் சேதி
கவிதையில் காதல் சொல்ல காலமெல்லாம் செலவாகும்
கட்டியணைத்து இதழில் கவிபாட இணங்கும் இரு இதயங்கள் போதும்.
இதயம் தந்தவள் இதழ் கொண்டு இனி இணக்கம் கொள்வானா?
 
இப்படி கவிதையே சொல்லிட்டு இருந்தா எப்படி சுசி... கொஞ்சம் வேகமா பேசி சரி பண்ணு...

துணிச்சல்யா இல்ல அணிச்சல் யா
 
கருத்தும் கிண்டலும் நிறைந்த கலகலப்பான பதிவு!

ஆத்தர் ஃபுல் நகைச்சுவை மோடுக்கு மாறிட்டா மாதிரி இருக்கே???
மக்களின் மூடுக்கு ஏத்த மாதிரி மோட மாத்தி எழுதுறதிருக்கேன்… காமெடி கதைன்னு நம்பிறாதிங்கோ ????
 

Advertisement

Advertisement

Back
Top