Thank you kaaNice update ma??
Thank you kaaNice update ma??
அத்தை அக்மார்க் மாமியாரா மாறும் காலமும் வரும்.பாருடா சின்ன வயசு ஜிகிடி தோஸ்த் யா.... ஜெயத்தை பழக்கத்தில் இருந்து உறவில் அத்தை யா மாறியாச்சா
நம்ம எல்லோருமே இதே போல் பலரையும் கடந்து வந்துருப்போம். ஆனா அப்படி பேசுறத யாரும் நிறுத்தவும் மாட்டோம். அது தப்புன்னே நம்மல்ல பலருக்கு தெரியாது.அழகான பிள்ளைப்பருவம்; நீங்க முதல் அத்தியாயத்தில் தந்த உருவ அமைப்பின் வர்ணனை, என் வாழ்க்கையில் நிஜத்தில் சந்தித்த ஒரு பெண்ணை நினைவூட்டியது. மேலும் படிக்க ஆவலைத் தூண்டியது.
இந்த எபியில் லாம்ப் போஸ்ட் என்றுதும் ஸ்தம்பித்து விட்டேன்…அதே வார்த்தைகள்…அதே மனநிலை.. அவள் சந்தித்த சவால்கள் போலவே மஹியும் சந்தித்திருப்பாளா என்று மனம் பதறுகிறது????
வித்தியாசமான கதைக்களம்????