Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் ! 16

Advertisement

முத்தங்களை அள்ளி அள்ளி நீ தந்துவிட்டு-இரு
மனம் இணைய காரணம் அவன்தான் என,
மொத்த பழியையும் தலைவன் மேல் போட்டிருக்காயடி கண்ணம்மா!!

மன்னிக்க மனமில்லை எனப் பிடிவாதம் பிடித்தவளே!
மன்னவன் கரம் இடை தீண்டியதும்,
மலரும் நினைவுகள் கண்முன் விரிந்ததில்,
மயங்கிவிட்டாயே மெழுகாய், பாரதியின் கண்ணம்மா!!!
 
முத்தங்களை அள்ளி அள்ளி நீ தந்துவிட்டு-இரு
மனம் இணைய காரணம் அவன்தான் என,
மொத்த பழியையும் தலைவன் மேல் போட்டிருக்காயடி கண்ணம்மா!!

மன்னிக்க மனமில்லை எனப் பிடிவாதம் பிடித்தவளே!
மன்னவன் கரம் இடை தீண்டியதும்,
மலரும் நினைவுகள் கண்முன் விரிந்ததில்,
மயங்கிவிட்டாயே மெழுகாய், பாரதியின் கண்ணம்மா!!!
முத்தங்களை அள்ளித் தந்தவள் மனதில் காதலோடு காயத்தையும் விதைத்தவன் அவன்.
காயம் பட்ட நெஞ்சம் காத்திருப்பது அவனின் மன்னிப்பிற்கு அல்ல. அவன் நினைவில் இன்னும் எட்டாத அவனின் தவறை அவன் உணர மட்டுமே. அவன் அதை உணர்வது எப்போதோ?
அவன் உணராவிடினும் அவன் கைகள் தந்த உணர்வில் உயிர்த்தவளின் உள்ளம் உறைந்தவன் அவன் தானே கண்ணம்மாவின் கவி பாரதி.
 
ரொம்ப ரொம்ப பிடித்தவர்கள் மனதை காயப்படுத்தும் போது ரொம்ப வலிக்கும் தான் ....அதான் அவளின் மனதை வாட்டுதோ..
மற்றவர்களை விட இவனின் பேச்சு தான் அவளுக்கு வலிக்க வைத்து இருக்கும் ...அதான் இந்த மௌனம் ....ஆனாலும் ஒரு சிறு செய்கை அவர்களின் ஆனந்தமான அன்பை வெளியே கொண்டு வந்து இருக்கு ?
பாப்போம் ...இனி என்ன என்று ?
சூப்பர் ?
 
Top