Nice
tnwcontestwriter027 Well-known member Member Mar 7, 2023 #32 Muthu pandi said: Nice Click to expand... Thank you
வ வித்யா வெங்கடேஷ் Well-known member Member Jun 10, 2023 #38 வித்தியாசமான ஆரம்பம்; கண்ணம்மா பற்றிய வர்ணணை கதையின் நகர்வைப் பற்றி ஏதோ துப்பு கொடுப்பது போல ஒரு உள்ளுணர்வு???
வித்தியாசமான ஆரம்பம்; கண்ணம்மா பற்றிய வர்ணணை கதையின் நகர்வைப் பற்றி ஏதோ துப்பு கொடுப்பது போல ஒரு உள்ளுணர்வு???
tnwcontestwriter027 Well-known member Member Jun 10, 2023 #39 வித்யா வெங்கடேஷ் said: வித்தியாசமான ஆரம்பம்; கண்ணம்மா பற்றிய வர்ணணை கதையின் நகர்வைப் பற்றி ஏதோ துப்பு கொடுப்பது போல ஒரு உள்ளுணர்வு??? Click to expand... Thank you sis for your support கண்ணம்மாவும் பாரதியும் இன்னும் என்னவெல்லாம் செய்றாங்க, முன்னாடி என்னல்லாம் செஞ்சாங்கன்னு படிச்சு பாருங்க...
வித்யா வெங்கடேஷ் said: வித்தியாசமான ஆரம்பம்; கண்ணம்மா பற்றிய வர்ணணை கதையின் நகர்வைப் பற்றி ஏதோ துப்பு கொடுப்பது போல ஒரு உள்ளுணர்வு??? Click to expand... Thank you sis for your support கண்ணம்மாவும் பாரதியும் இன்னும் என்னவெல்லாம் செய்றாங்க, முன்னாடி என்னல்லாம் செஞ்சாங்கன்னு படிச்சு பாருங்க...
Thani Well-known member Member Jun 13, 2023 #40 கதை ரொம்ப ரொம்ப வித்தியாசமா போகப்போகுதோ.... அவன் அவன் தான் அவளா ..???புரிந்தது போலவும் இருக்கு புரியாதது போலவும் இருக்கு ..? சூப்பர் ?
கதை ரொம்ப ரொம்ப வித்தியாசமா போகப்போகுதோ.... அவன் அவன் தான் அவளா ..???புரிந்தது போலவும் இருக்கு புரியாதது போலவும் இருக்கு ..? சூப்பர் ?