Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் ! இறுதி அத்தியாயம்

Advertisement

என்னடா கதை இறுதி அத்தியாயத்துக்கு வந்து விட்டது ,இந்த புத்தருக்கு ஒரு விளக்கமும் காணலையே என்று நினைத்து முடிக்கலை ?வந்திச்சு வந்திச்சு.....!!!!
அடடா இதுதானா ..!இதுதானா...!!கொடுத்தான் ....அப்படி இருந்தது நம்மட ஃபீல்?
ஆனாலும் இவள் முன்னாடி பாத்து இருந்தாலும் புரிந்து கொண்டிருப்பாளா ..??சந்தேகம் தான் ?அதான் அவள் கணவனே பதிலை சொல்லி விட்டானே அப்புறம் என்ன ?
பரதியாரின் பாடலை யாருக்கு தான் பிடிக்காது ?செம?
அப்புறம் கதையை நகர்த்திய விதம் சூப்பர் ??
சூப்பர் ❤️
வெற்றி பெறவாழ்த்துக்கள்?
உங்களை காண ஆவலுடன் நாமும் ?
 
சூப்பர் ❤
வெற்றி பெறவாழ்த்துக்கள்?
உங்களை காண ஆவலுடன் நாமும் ?
விரைவில் ஜேம்ஸ் பாண்ட் வெறும் ரப்பர் பாண்டாக உங்கள் முன்னாள் வருவார் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ????
 
பாரதியின் கவிதைகள் இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தும் காதலை சொல்லி கொடுத்துகொண்டிருக்கும் என்பதற்கு இந்த அருமையான கதை ஒரு உதாரணம். மஹிமாவுக்கு சுசியின்காலவரையற்ற காதல் கிடைத்தமாதிரி சுஹிக்கு அவளை கொண்டாடும் ஒரு கண்ணன் கிடைத்து அவர்களைபற்றியும் நீங்க அழகாக இன்னும் ஒரு ஆழ்ந்தகாதல்கதை எழுதலாம் சகோதரி..சுசியின் மஹிமாவின் காதலுக்காக அவன் சொன்ன பொய்களை கடைசிவரை சொல்லாமல் கொண்டுபோனது என்னை மிகவும் ரசிக்க வைத்தது.
கடைசியில் மஹா உஷாவுக்குசொன்ன ..பெண்ணை நம்பிக்கையோடு வளர்க்கவேண்டும்…
நல்ல பன்ச்.
கண்ணம்மாவை கொண்டாடி தீர்த்துவிட்டீர்கள். அருமையான காதல் கதை.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஜேம்ஸ்பாண்ட்…
 
பாரதியார் கவிதைகள், கொஞ்சம் சினிமா பாட்டுன்னு உங்கள் மெனக்கெடல்கள் கண்டிப்பா கதையை மெருகேற்றியிருக்கிறது.
Naration, வார்த்தைகள் கவிதையாய் கோர்த்து அவர்கள் நிலை சொல்வது எல்லாமே சூப்பர் ....
உங்க concept is also to be appreciated ?
ஆனா உங்க ஹீரோயின் கடுப்படிச்சிட்டா சில நேரம். ?சுசி இன்னும் அந்தர் பல்டி அடிகாதது தான் பாக்கி... ? எவ்வளவுதான் ஒருத்தனை கெஞ்ச விடுவா?
சதீஷ் வராட்டா, இன்னும் இழுத்திருப்பா? ஏம்மா... நீயே விம் போட்டு விளக்கியிருக்கலாம் அவன் தப்பை ... அப்படி என்ன பிடிவாதம்?

ஊர்ல யார் அவளை பேசினாலும் சுசிதான் பலிகடா??

பாவம்டா சுசி...

All the best author!! நல்ல முயற்சி??
 
Top