Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் ! இறுதி அத்தியாயம்

Advertisement

tnwcontestwriter027

Well-known member
Member
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு.

எங்கேயோ எப்போதோ தொலைந்து போயிருக்க வேண்டிய என்னை ஜேம்ஸ் பாண்ட் ஒரு வழியா கதையோட இனிய முடிவுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு.

முத்தத்தின் ஈரத்தில் கதையோட இறுதி அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 19.1

முத்தம் 19.2

முத்தம் 19.3

முத்தம் 19.4

இந்த கதை எத்தனை பேருக்கு பிடிச்சிதுன்னு எனக்கு தெரியாது. ஆனா நான் ரொம்ப ரசிச்சு எழுதினேன். இந்த கதைக்காக மீண்டும் மீண்டும் பாரதியின் கண்ணம்மாவை தேடி அலைந்து தூக்கம் தொலைத்து அதனுள் மூழ்கிப் போன நினைவுகள் எல்லாம் என் நெஞ்சில் இனி நீங்காத நினைவுகளாய்.

வாய்ப்புகள் வரும் போது தவறாமல் அதை தக்கவைக்க எத்தனை சிரமங்கள் தாண்ட வேண்டும் என எனக்கு நானே அறிந்து கொண்ட நாட்கள் இவை. 'நீ ஏன் எழுதுற? வேண்டாம். உன்னால முடியாது'ன்னு சொன்ன பலரோட வார்த்தைகளை பொய்யாக்கி மெய்யாலுமே எழுதி முடுச்சுட்டேன். நன்றிகள் பலருக்கு சொல்ல நினைத்தாலும் வாய்ப்பு தந்த மல்லி அக்காவும் @Mrs beena loganathan அக்காவும் தான் மனதிலும் நினைவிலும் வர்றாங்க. நன்றி நன்றி. படித்து கருத்து பதிவிட்ட அத்தனை பேருக்கும் நன்றிகள் பல.

விரைவில் ஜேம்ஸ் பாண்ட் உண்மை முகத்தோடு வருவார் என சொல்லிக் கொண்டு விடை பெறுகிறேன்.

நன்றிகளுடன்,

எழுத்தாளர் ௦27 ?
 
Last edited:
கன்னத்தில் முத்தத்தின் ஈரம்…
அது காயவில்லையே…
கண்களில் ஏன் அந்த கண்ணீர்…
அது யாராலே…..
காதலனின் வார்த்தையில் கலங்கிய கண்ணம்மா
கணவனின் மன்னிப்பிலும் கரைந்திடாத செல்லம்மா காரணம் அறிந்து
கலங்கிய கவிபாரதியின் கண்ணீரில் கரைந்தேனே உன் கண்ணம்மா .....
காதலை கண்டு கொண்டேன்
காயத்தின் மருந்தாய் உன்
காதல் எனை அள்ளிச் சொல்ல....
கட்டுண்டேன் உன் காதலில்.... ???????????kannamma kadhal ennum kavithai solladi whatsapp status // Tamil whatsapp status
 
பாரதியை மீண்டும் மீண்டும் படித்ததில் உங்கள் கதை மறந்து அவரின் கண்ணம்மாவில் மூழ்கிவிட்டேன்.
திரும்ப உங்கள் கதையை ஆரம்பத்தில் இருந்து படிக்க முயற்சிக்கிறேன்..முடிந்தவுடன் கதைபற்றி பதிவிட வருகிறேன்…
அதுவரை எனக்கு பிடித்த நெஞ்சுக்கு நீதியும் என்ற எம்எஸ் அம்மாவின் பாடலை உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
 
அருமை.... உருவ கேலி எப்படி இருந்தாலும் தவறு தான் .. அதுவும் நமக்கு நெருக்கமான நபர் சொல்லும் போதும் அதோட வீரியம் ரொம்பவே அதிகம்,,,,பாரதியின் கண்ணம்மாவும் கவிதையும் காதலும் அருமை.. வாழ்த்துகள்
 
காதல் தந்து கணவனானவனே காயமும் தந்திருக்க அதை கடக்கவும் கவலை மறந்து அவனுடன் கலக்கவும் அவனும் அவனின் காதலும் மருந்தாய்... முத்தத்தின் ஈரத்தில் வாழட்டும் இவர்களின் காதல் :love::love::love:
 
பாரதியை மீண்டும் மீண்டும் படித்ததில் உங்கள் கதை மறந்து அவரின் கண்ணம்மாவில் மூழ்கிவிட்டேன்.
திரும்ப உங்கள் கதையை ஆரம்பத்தில் இருந்து படிக்க முயற்சிக்கிறேன்..முடிந்தவுடன் கதைபற்றி பதிவிட வருகிறேன்…
அதுவரை எனக்கு பிடித்த நெஞ்சுக்கு நீதியும் என்ற எம்எஸ் அம்மாவின் பாடலை உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
நன்றி அக்கா ... படிச்சுட்டு கண்டிப்பா உங்க கருத்தை சொல்லுங்கக்கா ... நெஞ்சுக்கு நீதியும் என்றைக்கும் நெஞ்சில் நிற்கும் சக்தியின் சக்தி சொல்லும் மகாகவியின் கவி.. எனது விருப்பங்களில் ஒன்று... நன்றி அக்கா
 
அருமை.... உருவ கேலி எப்படி இருந்தாலும் தவறு தான் .. அதுவும் நமக்கு நெருக்கமான நபர் சொல்லும் போதும் அதோட வீரியம் ரொம்பவே அதிகம்,,,,பாரதியின் கண்ணம்மாவும் கவிதையும் காதலும் அருமை.. வாழ்த்துகள்
நன்றி அக்கா :love: :love: :love:

உருவகேலி என்பது நம்மில் பலர் உணராமலே மற்றவர் உள்ளத்தை உடைக்க எடுக்கும் ஒரு ஆயுதம்.. அதன் பாதிப்பு என்றுமே அவர்கள் நெஞ்சில் இருக்கும் ...
அதை தவிர்ப்பதும் தகர்ப்பதும் அவரவர் கைகளில்... :):):)
 
Teaserkku அடுத்து இன்று தான் வாசிக்க தொடங்கி இருக்கேன்......இந்த கண்ணம்மா யாரென்று ஒரு guess இருக்கு..... waiting :love:
Full story படித்துவட்டு வருகிறேன்
 
Last edited:
அருமையான கதை......பாரதியின் வரிகளால் கதைக்கு மொருகேற்றியது மிக அருமை.... :love: ♥ ♥

ஓ அந்த புத்தர் குங்கும சிமிலா.....:unsure:இந்த கண்ணம்மா கொஞ்சம் weak தான்... என்ன செய்ய....
கடைசிவரை கவிபாரதி கல்யாணத்துக்காக என்னென்ன கதை சொன்னார்னு சொல்லலையே;);)
 
Top