Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் ! இறுதி அத்தியாயம்

Advertisement

#TNWcontestwriter
#027
#முத்தத்தின்ஈரத்தில்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்..
சுசீந்திரன்.. மகிமா.. அவனின் கண்ணம்மா அவளின் கவி பாரதி.. இவர்கள் இருவருடன் பாரதியும் அவனின் கவியும் ???
சிறுவயதில் இருந்து சுசியும் மகியும் நண்பர்கள்.. கல்லூரி காலத்தில் மகியின் மேல் உள்ள தன் காதலை உணர்கிறான் சுசி.. தான் உணர்ந்த காதலை மகியும் உணர்வதற்கு காத்திருக்க முடிவு செய்யும் வேலையில் இடைஞ்சலாக ஒருவன்.. சொல்லாமல் இருக்கும் அவன் காதலை காப்பாற்றிக்கொள்ள இவன் கூறும் சில விஷயங்கள் மகிமாவின் மனதில் பெரும் வேதனையையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.. தன் மனதில் உள்ள காதலை மகிமாவுக்கு உணர்த்தி அவள் காதலையும் பெற்று இரு வீட்டு பெற்றோர்களையும் சமாளித்து காதலோடும் கனவுகளோடும் கைபிடித்த அவளோடு வாழ ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே செய்துவிட்ட தவறால் பிரிந்து வாடுகிறான் சுசி.. தான் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல் அவன் வரையில் அது சரி என வாதிடும் இவன் செய்த பிழைக்காக வருந்தி மன்னிப்பு கோரினானா தன்னவளிடம் என்பது கதையில்... ஆறடிக்கு நெடுநெடு வென வளர்ந்து நிற்கும் மகிமா மற்றவர்களால் பாடி ஷேமிங் க்கு உள்ளாகும் போது கவலைப்படாமல் அதை துச்சம் என நினைப்பவள் தன்னவனே அப்படி தன்னை நினைத்து விட்டதில் மிகவும் வருந்தி டாம் பாயாக தன்னை மாற்றிக்கொண்டு யாருக்கு தண்டனை அளிக்கிறாள்.. ? கோபம் கொண்டவளால் வெறுக்க முடியவில்லை அவனை.. தன் மனம் எதை எதிர்பார்க்கிறது என்பதை தெரியாமல் கோபத்திற்கும் காதலுக்கும் இடையில் அல்லாடுகிறாள்.. கோபத்தை வென்றதா காதல் என்பது கதையில்.. இருவரின் உணர்வுகளும் அவர்களின் காதலும் வெகு அருமையாக பயணித்தது கதையில் அழகான பாரதியின் கவிதைகளோடு ??? ஜெயா அத்தை அவளின் செல்லமாக இருந்தாலும் அவ்வப்போது மாமியார் அவதாரமும் எடுக்கிறார் ?? ஒரு இடத்தில் சுசீந்திரன் மகிமாவின் கோபத்தை நினைத்து அவன் நண்பனிடம் புலம்பும்போது அவன் நண்பன் கூறுவது..
'பொண்ணுங்க எவ்வளவு அதிகமா பேசுகிறார்களோ அதே அளவுக்கு கோபம் வந்தா பேசாமையும் இருப்பாங்க"
எவ்வளவு நிதர்சனமான உண்மை இது ?? இதற்கு நானும் ஒரு எடுத்துக்காட்டு ?
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ???
Good luck dear ?❤️?
 
Nice story.... Mahima character hubby nu varum pothu maridutha... ava kovam padrathu antha reason a again and again solrathum ava character ku set aagala...ella epi layum hero emotions ku ku barathi song ... OD
 
Top